பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் யாரும் அஞ்சி அயர்கின்ற அல்லல் கிலையிலும் யாதும் தளராமல் இவ் விர மகன் வி ற .ே லா டு கின்ற கிலே இவனது இயல்பான குல வி. கிலேயை உலகம் அறிய உணர்த்தி கின்றது கொடிய கொலே புரிய முடிவு செப்து வங்க பகைவர் கம் எண்ணக்கை முனைக் த முடிக்க மூண்டார். பொல்லாத விதி மூண்டு கின்றமையால் எல்லாருடைய மதிகளும் மாண்டு போ யின. நாட்டு மக்கள் யாவரும் பசிகபிக் ைஅழ அக்கப் பகைக் கூட்டம் படு காட்டமாப் விரைக் த டாகக வே ைசெப்தது. நவம்பர் மாதம் முப்பதாம் தேதி (30–11–1801) மாலேயில் தனக்கில் இட உறுதி செப்து எல்லாரையும் ஒருங்கே கொண்டு வந்து குறித்த இடத்தில் மருங்கே கிஅக்திகுர் முதலில் துரைச் சிங்கமே தனக்கு மேடையில் துணிந்து எறி கின் ருர். 'என்னை நீங்கள் யாரும் கொடக் கூடாது: கானே என் கழுத்தில் கயிற் றை மாட்டிக் கொள்வேன்” என்று கும்பினித் தளபதிகளை நோக்கிக் கூறினுள், சாவதைக் குறித்து யாதும் கவலாமல் விச கம்பீரம ப் கி ை இவர் கூறிய மொழிகள் அங்கு நின்ற பாவ ருக்கும் ஆச்சரியத்தை விக்கத்தன. இவருடைய வேண்டுகோ ளின்படியே அவர் ஒதுங்கி கின்றனர். இவர் மூண்டு விரைக் தார். இடிங் த பட்டுள்ள பாஞ்சைக் கோட்டையை ஒரு முறை பார்த்தார். அதன் பின் தென் கீழ்க் திசையை கோக்கி முருகா! என்று உருகி மொழிக்க உடனே தாக்கில் கலையை மாட்டினர்; அடித்துச் செத்தார். அதன் பின் அடுக் த கின்ற இருபக்த காலு பேரையும் தாக்கில் இட்டுக் கொன்ருர் அனைவரையும் அயலே புகைத் ஆவகை அமைக்கார். இக்கக் கொலையெடுப்புகண்க் கும்பினியின் பெரிய கலையெடுப்புகளாக அவர் கருதிப் போனர். இளைய தம்பியாகிய இந்தத் தரை ச்சிங்கத்தையே ஊமைத் தரை (Dumb brother) என்.டி சேனத்கலேவர் சிலர் மா ருகக்குறி த்திருக்கின்றனர். பேர்மாருட்டமும், இனக் கெரியாமையும் அவரை மனந்தடுமாறச் செய்திருக்கின்றன. அக்கத் தடுமாம் றத்தால் அவருடைய குறிப்புகளில் (Records) சில பிழைகள் சேர்க்அள்ளன. அயல் காட்டினர் ஆதலால் இக்காட்டின் இயல் முறைகயுைம் மரபு நிலைகளையும் பெயர் ஒலிக யும் சரியாக அறி யாமல் அவர் மயலாப் மயங்கி மாரு ழுை வி யிருக்கின்றனர்.