பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. இ தி எ ய் கி ய து 345 ப ா ஞ் சா ல ன் பாஞ்சால தேசத்து மன்னனை துருபதன் பாரத வீரர்களு டைய சம்பந்தி, பாஞ்சாலன் எனத் தேசத்தின் போாலும் பேர் பெற்று கின்ருன். அவனுடைய மகளான துரோபதையைப் பாஞ்சாலி என்பர். விதேக தேசத்து வேக்கன் மகளான சீதை வைதேகி என வர்தது போல் துரோபதையும் பாஞ்சாலி என வந்தாள். அவளுடைய பதிகளான பாண்டவர் மரபில் வங்கமை யால் இத் தென்னுட்டு மன்னர் பாண்டியர் என வந்தார். பாண் டுவின் வழியில் வந்தவர் என ஈண்டிய காரணம் இசைக்து கின் றது. அவர் ஆண்டமையால் பாண்டி நாடு என இத் தேசமும் பேசப் பெற்றது. அந்தச் சந்திரகுல மன்னரிடமிருத்து அரசுரி மையைப் பெற்றமையாலும், கம்முடைய முன்னேருள் பாஞ் சாலன் என ஒரு தலைவன் கலை சிறந்து இருக்கமையாலும் தாம் புதிதாப் அமைத்த ஊருக்குப் பாஞ்சாலன் குறிச்சி எனப் பழமை யின் கிழமை கழுவி வாஞ்சையோடு இவர் பெயர் வைத்தனர். அது பின்பு பாஞ்சாலங்குறிச்சி என வழங்கப்பட்டது. இந்த மர பினருள் தலைமையான பெண் குழந்தைக்குப் பாஞ்சாலி என்று பெயரிடுவது இன்றும் வழக்கமாயுள்ளது. பாம்பரை வழக்கம் வழி முறையே உரம் பெற்றுத் தொடர்ந்து கடந்த வருகிறது. இத்தகைய பழமையான உரிமையோடு பெருமை பெற் மறுள்ளமையால் பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் என அவ்வூரின் பேரை மருவி இவ்விரர் வரலாறு சீருடன் பாரறிய வங் தள்ளது. காட்டு மக்களுக்குக் கட்டபொம்மு மேல் உள்ள வாஞ்சை பால் அவர் பெயரால் நாடகங்களும் சரித்திரங்களும் வெளியிட விழைகின்றனர். அவ் விழைவில் பிழைகள் பெருகி வருகின்றன. சிறந்த சீவிய சரித்திரங்கள் திருந்திய முறையில் உண்மையாப் வெளி வர வேண்டும். பாஞ்சாலங்குறிச்சி வீரர்களுடைய வரலாறு இத் தேசத்தின் சிறந்த வீரச் செல்வம் ஆதலால் அது சீ ர் ைம சிதையாமல் நீர்மை குன்ருமல் நேர்மையோடு என்றும் கின்று நிலவ வேண்டும். மான விரங்களில் தலை சிறந்து கின்று அயல் காட்டாரோடு ஆனவரையும் போராடி அரசுரிமையை இழந்த போனலும் இம் மன்னர் சரிதம் என்.றும் தலைமையான கிலைமை யில் விர சோதியாப்ப் பாரெங்கும் பேரொளி விசியுள்ளது. 44