பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பாஞ்சாலங்குறிச்சி 31 மும் வேசுபாவங்களும் இவ்வாறு இசைக்து இருத்தலால் இயல் பாகவே பர்கிலையில் பழகிய அரசர்களுக்கு இழிக்க வாழ்வு ஈனமா ப்த் தோன்.றுகின்றது. கோன்றவே மான விரங்கள் மண்டி எழுகின்றன. இர மொழிகள் நேரே வெளி வருகின்றன. உறுதிமொழி. திறை கேட்டு வந்த ஆலன் துரை அகன்றுபோகவே இவர் மந்திரி பிரதானிகளுடன் கிலேமைகளைக் கலந்து ஆலோசித்தார். கும்பினியர் இக்காட்டில் புகுந்து கோ முறை புரிவகை மிகவும் வெறுத்தப் பேசினர். அங்க வார்க்கைகளால் இவருடைய உள்ளத் துணிவும் காட்டுப்பம்.றம் விரத்திறல்களும் அக் கால கிலைகளும் சன்கு புலனும் சிலகிலே கண் இங்கே கானவருகிருேம். இந்தி பாஎனும் இங்தகன் ட்ைடிடைப் பிறந்தார் முக்தி யாவரும் வியக் கிட முறை புரிங் திருக்கார்; இந்தி யாமலே சிலர் கிலே திரிந்ததால் அயலேசர் வங்து பாவையும் வளைந்தனர் விழைந்தனர் வரவே. [1] இந்த காட்டுள அரசுகள் ஒன்றிைேடு ஒன்று முந்த சட்டிய பகைமையும் பொருமையும் மூண்டு வெங்த காட்டெரு வென கிலே விளிக் துள அதனல் எங்த கட்டவரும் இதை எய்திட விரைந்தார். [2] மேலே நாட்டவர் கீழைநாட் டடைவக் து கமது கோலே காட்டவும் கொடியினே காட்டவும் குறித்தார்; மாலே நாட்டிய மனக் கவர் மகியிடை எமது வேலே நிாட்டியே எங்கிலம் காமர்க்கென விதிப்பேன். [3] வாணித்துறை வல்லபாய் வஞ்சமும் சூதும் பேணி எம்மவர் பெரும் பொருள் குறும் புடன் கவர்ந்தார்: காணி பாகவும் இங்கிலம் கைக்கொள விழைந்தார் ஆணி லாமனே எனதுழைங்து அவாவிமேல் கின்ருச். [4] ஊன் இருக்கவே உயிரினே ங்ாங்குவார் போல வான் இருக்கவும் வளம் கிறைக் திருக்கவும் வளேக்க கோன் இருக்கவும் எங்கணும் வறுமையே குடியாய்த் தான் இருக்கவே வக்தனா கின்றனர் கழைத்தே. [5] அட்டை மூட்டைகள் அப்பிகின்று உதியத்தை உறிஞ்சி எட் டி. விங் கல்போல் ஈங்குள மன் பதை கம்பால்