பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் தம்பி துரைச்சிங்கம் கான் கும்பினியார் கையில் அகப் பட்டு மாண்டார். ஊமைத் த ைசுவரிடமும் பிடிபடவே இல்லை. இவரும் எதிரிகளிடம் சிக்கி இறந்தார் என்ப. பெருக்கவ.ர.

இவர் மறைக் கிருத்து வ க் க திருமயம் கோட்டையும் திண்டுக்கல் மலேயும் இவரது சரிதச் சான்றுகக்க இன்றம் தெளி வாய்க் காட்டிக் கொண்டிருக்கின்றன. கமுதியில் இவர் தங்கி யிருந்த கிலேயத்தை ஊமையன் கோட்டை என இன்.தும் உரிமை யோடு உரைத்துப் பெருமையாகப் பேசி வருகின்றனர். இந்த அருமைச் சரித்திரத்தைத் தக்கன் கனியுரிமைச் சொத் தாக இக் காட்டு மக்கள் காண்டும் நன்கு பேணி வருகின்றனர். பல பண்பாடுகளை இச் சசிதம் கண்டோடு காட்டிவருகின்ற. . இந் தி ய ரின் க ட ைம இமயம் முதல் குமசி வரையும் யாதொரு எதிர்ப்பும் இல் லாமல் இந்தியா முழுவதையும் கவர்க் த களித்து வந்த ஆங்கிலே யரை இக் கென்னட்டு வீரஞன பாஞ்சலன்குறிச்சி மன்னன் நேரே எதிர்த்து கின்று, அங்கிய சாட்ட லா இக்கே அதிகார நிலையில் கால் நாட்ட ஒட்டேன்; மேல் காட்டசர் மேல் காட்ட மாக ஈண்டு நுழைவது மால் காட்டமே வெள்ைேய.ே வெளியே போப் விடுங்கள்' என்று மூண்டு பொருதி மாண்டு போன அரசின் மகிமைச் சரித்திாம் இது; இக்க வி. சரிதத்தை இந்தியர் எவ்வளவு சொந்த உரிமையோடு பேணி வரவேண்டும்! என் ப.அ. சிந்தனை செப்து னக்க வழியும் நன்கு தெளியத் தக்கது. இங்காட்டை முன்னுளில் ஆண்டுவந்த மன்னவர்கள் இகல்மீக் கொண்டு தங்காட்டம் தெரியாமல் தவறுபல புரிந்ததனுல் தளர்ந்து கொங் து முக்காட்டு வேந்தர்களும் முடியிழந்து முடிவாளுர் முடிவில் கசடு எங்காட்டிோ இருந்துவந்த அயலவர்தம் கைவசமா யிசைக்த தம்மன. (È) பண்டிங்கள் எதிர்மாற்றிப் பாடுபட்டுப் பிழைக்கவே பரிந்து காடிக்