பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பாஞ்சாலங்குறிச்சி 33 வெற்றி பெற்றுக் கொற்றக் குரிசிலாப் விளங்கியிருந்த இவர் கானதிபதியின் சொல்லைக் கேட்டுக் கோட்டையைவிட்டு வெளி வறித் திரிசிராபுரிக்குச் செல்ல நேர்த்தார். இடையே பகைவர் கையில் அகப்பட்டார்; விதி செப்த சதியால் அநியாயமாப் மாண்டார். இவருடைய முடிவு மிகவும் பரிகாபமானது. அங்க வரலாறுகள் எல்லாம் முதல் பகுதியில் தெளிவாக வந்துள்ளன். இவ் விர னுடைய ரே கிலேகளை * ஆண்டுக் கண்டு கொள்ளுக விர மாநகரம் என எங்கும் இசை பாப்பிச் சிறந்த புகழோடு விளங்கி யிருந்த பாஞ்சாலங்குறிச்சி அரசு இழக்கபின் பகைவர் ீ கைவசமாய்ப் பழிபடிந்து அவலமடைந்து அழகழிக்க கின்றது. அரசனுடைய குலமரபினர் பலவகைகளிலும் கிலைகுலைக் து பரிதாபமாப் மறுகியிருக்கனர் உரிய தலைவன் இல்லாமையால் பெரிய துயர்கள் பெருகி கின்றன. அந் நிலைகள் கவலைகளாயின. இறக் துபோன பின்னரும் இம்மன்னனுடைய ஆட்சிமுறை பையும் வீரப்பிரதாபங்களையும் உலகம் வியந்து புகழ்ந்து வந்த த. குடிசனங்கள் பாடிவந்த காட்டுப் பாடல்கள் இக் கோமக னுடைய கீர்த்தி சிலைகளைக் காட்டிப் பாஞ்சை மேலுள்ள வாஞ்சைகளை நீட்டி நிற்கின்றன. சில அயலே வருகின்றன. வானம் மும்மாரி பொழிந்துவ இந்த வையகம் எங்கும் வளம் பெருக மான பான்கட்ட பொம்மு மனு ரீதி மாண்புற ஆண்டு மகிழ்ங் திருங்தான். (1) வீாாகி வீரன் ஜெகவீர பாண்டியன் வெய்ய ை எங்கணும் வீட்டி கின்று ாோக நாட்டினே ஆண்டுவந்தான் இந்தச் சிங்கேறு சீர்த்தி சிறந்த துவே. (2) கட்ட பொம்மன் என்று பேரைச்சொன் ல்ை இங்தக் காசினி எங்கும் கெடுக்கலங்கும்; அட்ட திசையும் கடுங்கி ஒடுங்கும் அடங்கி மடங்குவர் யாவருமே. (3) சிட்டுப் பறக்காத பாஞ்சால நாட்டிலே இமை வெள்ளேக்காரர் சேர்க் துவங் து

  • பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் முகல்பாகம் வேண்டியவர்கள் *திரு வள்ளுவர் கிலேயம், மது ை ' என்ற விலாசத்திற்கு எழுதவும்: