பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் விார்கள் புலவர்கள் ஞானிகள் என்னும் இவர் மனித உருவில் மருவி யிருப்பினும் தெய்விக ஒளிகளாப்ச் சிறந்துள்ளனர். இத் தகைய மேலோர்களுடைய சரிதங்கண் உரிமையோடு உணர்ந்த வரின் உயர் கலங்கள் புணர்ந்து வரும். சாதாரண மனித கிலைக்கு மேற்பட்ட சத்தி எங்கே தலை சிறக்க கிற்கிற கோ அங்கே தெய்வ அமிசம் உள்ளது” என்று கண்னன் ைேகயில் இவ்வண்ணம் கூறியுள்ளார். எவரும் வியந்து போற் அறும்படியான அம்புக விரங்கள் பாஞ்சையரிடம் குடி புகுக்தி ருந்தமையால் யாரும் இவரை வாஞ்சையோடு உவந்த கொண் டாடி வருகின்றனர். அரசு அழிக் போனலும் னக்கும் இவர் இசை மிகுத்துள்ளனர். இவருடைய கீர்த்தி கிளர்ந்து வளர்த்து வருகற்கு உரிய காரணங்கள் ஒர்க்க சிக்தித்து உணர வுரியன. இக்கப் பாஞ்சை அரசுக்குக் கணையாப் உதவி புரிக்கிருந்த காகக் கருதிப் பல ஜமீன்களைக் கும்பினியார் வம்பாகக் கவர்க்க கொண்டனர். காட்டுப் பிடிகள் காட்டுப் பறிகளாப் கின்றன. காடல்குடி l குளத்தார் கோலார் பட்டி ஏழாயிரம் பண்ணை காகலாபுரம் பாவாலி

விருப்பாட்சி சிவகங்கை 8 இந்த னட்டு ஜமீன்களும் பாஞ்சாலங்குறிச்சியாருக்கு உரி மையாப்த் துணை புரிந்தன என்.று பிணை மொழிந்து பறித்தத் தமக்கு உரிமையாகக் கும்பினியார் சேர்த்தக் கொண்டனர். பின்பு சிவகங்கையை மாத்திரம் ஒப்புக்கு அயலே விட்டனர். பாஞ்சாலங்குறிச்சி முதலாகப் பறித்துக் கொண்ட ஜமீன் களைக் குறிக்கப் பாராளும் மன்றத்தில் நான்கு முறை விவாதங் கள் பாங்கோடு தொடர்க்க சன்கு சடந்திருக்கின்றன.