பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3ፖ6 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் தாலிப்பிச்சை தக்கருளும்படி வேண்டியபோக சிறையிலிருந்த அந்த வெள்னேக் கலைவனே விடுதலை செப்தருளியது. 7— 3–1801. கும்பினியார் பசண்டும் மூண்டு பெரிய படை கலேத் திரட்டிக் கொடிய பீரங்கிகளுடன் அரிய ஐரோப்பியத் தனபதிகள் சேர்க் து வக் து மீண்டும் பாஞ்சாலங்குமிச்சியில் போராடிய து. 31— 3–1801. அந்தப்போரில் ஆங்கிலப்படைத்தலைவர்களோடு படைவீரர்கன் பலர் மாண்டனர்; கோட்டை யைச் சூழ்ந்து மடிக் கிடக்க பிணங்கனே எடுத்து ரானுன் மரியாதையோடு புகைப்பதற்கு உத்த ாவு கரும்படி ஊமைத்துரையிடம் சீமைக்களபதி &=anaras reareš Gastriy ttja – sår (A flog of truce) சுபேதாரை அனுப்பிக் 1— 4–1801. சேனே கனே இழந்து தோல்விடைக்க சேனதிபதி மானத்டிைப்புடன் முன்புபோன் மீண்டுபோகா மல் பாஞ்சைக் கேசட்டைக்கு அருகே ஒரு மைல் தாரத்தில் பாசறை அமைத்திருக்கது. 3— 4–1801. அடுசமர் குழ்க் ஆயக்கங்கள் ஆப்க் த கும்பினி பார் கடுங்கோபமாகப் கெடும் படைகண் த் திரட் டிச் சிறந்த ஆக்கிலப்போர் வீரர்களோடு கர்னல் (Colorael Peter Agnew) ør sēr ş9, » =..z ******(***& «š தலைவனைப் பாஞ்சைக் கோட்டைக்கு விருேடு அனுப்பிய இ 21– 5–1801. கொாடிய கொலைக் கருவிகளோடு புதிதாப் மூண்டு வந்த ஆங்கிலப் படைகளைக் கடின எவிச்சேனைத் தலைவன் மானவிருேடு போரா டி.குன்; கொடியகொலைகள் செடி தசேர்ந்தன. 23- 5-1801. கடுமையாய் மூண்ட போரில் இருதிறத்திலும் பல படை விரர்கள் மாண்டு மடிந்தனர்; கொடிய பீரங்கிகள் கோட்டையைக் கடிது தகர்த்தன; உள்ளே புகைக்குண்டுகளும் புகுக்