பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் என்னும் விர மன்னன் ரேமாய் எதிர்த்தான். பெரிய பாஞ்சால தேசம் முதலியன யாவும் பேசாது அடங்கின; இந்தச் சிறிய பாஞ்சாலங்குறிச்சி மிே எதிர்க்கிறதே! என்று வெள்ளேயர் ல்ை லாரும் உள்ளம் கலங்கினர். உறுதியோடு பொருபடைத்திரட்டிப் போராடினர். மூண்டபோர் அவர்க்கு நீண்டதிகிலாப் கின்றது. &#e3 =g Sol —l-F (Gibraltar) ø sår.z»?, (Dreaded fortress) og கபபங்கசமான கோட்டை என்றும் பாஞ்சைப் பதியை ஐரோப் பியர் அஞ்சி விபத்தி குறித்திருத்தலால் ஆண்டு மூண்ட போரில் அவர் மாண்டு பட்டுள்ள பாடுகளைக் கூர்ந்து ஒர்க்க கொள்ளு கிருேம். வெனிகாட்டு வித கும் உள்நாட்டுச் சதியும் ஒருங்கு கூடி மாறுபாடான கிலேயில் ஊறுபாடுகள் புரிந்தமையால் அரசை இழந்த பாஞ் சைவிதர் அழிய கேர்த்தனர். சுதந்திரம் கோப்த் து மான விருேடு மூன்டு முனக் பொரு மாண்டு போயினும் இவருடைய வீரப் புகழ் பாண்டும் மீண்டு கிலவி நிற்கின்றது. பாஞ்சை விசர் கீர்த்தி பாசெங்கும் ஓங்கி வருதைக் கண்டு ஒருவர் பொருமை மண்டிப் புனே பாப்ப் புலம்ப நேர்ந்துள்ளார். ஆந்திரர், தெலுங்கர், நாயக்கர் கனக் கட்ட பொம்மைச் சுட்டிக் காட்டித் தமிழரிடையே சிறி த பினைை கொக்கலாம் என்று பிழையாயிழிக். உழலுகின்ருள். அவர் வாயிலிருந்த வெளிவரு கிறபழிமொழிகள் அவருடைய உள்ளத்தின் இழிபுலைகளைத் தெளி வர விளக்கி கிற்கின்றன. அவரது மோசமான சே வாசகங்களைக் கேட்டுப் பாஞ்சை மரபினர் உள்ளம் கொதித்த உருத்து வரு கின்றனர். கொடிய சுடுமொழிகலேப் பொறுப்பது மான விர முடைய மரபினர்க்கு அருமையே ஆயினும் பொறுமையே யாண் டும் கல்லது பொறையுடையார்க்கு இறை அருள் எப்துகிறது. பொல்லாத பொருமையில்ை புரையோடிப் புகலடிேப் புன்மை மண்டிச் சொல்லாத சுடுமொழிகள் படுபழியாய்ச் சொன்னலும் அயர்உருதே ஒல்லாத இழிவழியில் ஊனமாமி ஒழிபவர்க்கும் உறுதி காடி எல்லார்க்கும் எவ்வழியும் யாண்டுமே இதம்புரிதல் இனிமை யாமே.