பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஊமைத்துரை 37 இக்க நாட்டில் வெள்ளையர்களுக்கு எள்ளளவும் இடங்கொ ன் அன்று கள்ளருக்கிறலோடு எதிர்த்து கின்ற ஒரு பகையா சரியை அந்த இனத்தைச் சேர்க்க படைத்தலைவர் இப்படி வியந்து குறித்திருத்தலால் இவருடைய உயர்ந்த சீர்மையையும் சிறந்த நீர் ாமயையும் யாவரும் கூர்மைய ப் ஒர்ந்து உணர்ந்து கொள்ள லாம். அதிசய நிலைமையைக் கண்டுள்ளமையால் எதிரிகளும் பதிசெய்ய நேர்ந்துள்ளனர். கற்ருரைக் கற்ருர் காமுறுதல் போல் வீரரை வீரர் வியந்து கொள்ளுகின்றனர். இவருடைய அருந்தி/மலேயும் பொருக்திறனை யும் உக்கிர விர பராக்கிரமங்களையும் கேரே அறிக்கவர் இவரிடம் ஏதோ ஒரு தெய்வீகமான விர சக்தி குடிகொண்டுள்ளது எனப் புகழ்ந்து பேசி வியந் து வந்துள் ளனர். அரிய நிலைகளைக் காணவே பிரியங்கள் பெருகிவர லாயின. கொன்னிப் பேசும் இக் கோமகன் வீரத்தைக் குறித்துப் பன்னிப் பேசினல் அஃதொரு பாரதம் ஆகும்; முன்னிப் பாரினில் வந்தவா ளபிமனே முடிந்து பின்னிப் பேரோடு வந்தனன் என்னவே பிறந்தோன். (1) விரம் என்பதுஓர் வடிவுகொண்டு இவன் பெய ரோடு சார வந்ததென அறுரைத்துரை அமைவதே சால் பாம்; போரில் கின்றுமுன் பொருதுள திறத்தில்ை அ ைருே பாரில் இன்னமும் இவன் பெயர் பரவியுள் ளதுவே. (2) ஊமை யன் என இப்பொழுது அப்பெயர் சொலினும் 8மை யும் திகில் கொண்டுதென் திசையினே நோக்கி காமம் கொள்ளுமால்: இத்திசை ஊமையன் காமச் சீமை என்ருெரு பெயரையும் சேர்ந்துள தன்றே. (3) அரியின் ஏறென ஆண்மையில் சிறந்த இவ் விரன் பரியின ஏற்றத்தில் நகுலனே வெனறனன; படையில் வரிவில் ஆண்மையில் விசயனே அடுத்தனன; வாளில் அரிய திண்டிறல் அபிமனே ஒத்திருந் தனனே. (4) (வீரபாண்டியம்) இந்தப் பாசுரங்கள் இங்கே கூர்க் த சன்கு அறிய உரியன. ஊமைத்துரைக்கு அபிமனே உவமை கூறிய த பலவகையிலும் பொருங்தியுள்ளது. அந்தக் குல விரன் அதிபாலியம்; வில்விச யன் மகன்; அருக்திறலாளன்; வாள் ஆடலில் அதிசய நிலையி னன். இவரும் வயதில் வாலிபர்; திக்குவிசயன் புதல்வர்; பொருள்