பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சிறை இருந்தது 43 தமது ஆளுகைக்குக் கடை நீங்கியதை கினைக்க உவகை மீக் கொண்டார். உரிய மேலதிகாரிகளுக்குப் பிரியமாப் நடந்து அரிய காரியங்களே .ாண்டும் அவர் சன்கு ஆற்றி வந்தார். கும்பினி ஆட்சிக்குக் கொடுக் கேடாப் எதிர்த்து நெடும் போர் புரிந்து கடுங்கேடு செய்து வந்தமையால் பாஞ்சாலங் குறிச்சி மரபினரைக் கொடிய சன்ம விரோதிகள் என்று எண் னிக் கும்பினியார் வன்மம் மீதுளர்க் து வயிரம் கொண்டு கின்ருர். அககுல் கொஞ்சமும் நீதி யின்றி நெஞ்சம் கொடிதாப் கெடுக் அயர்கள் செய்யநேர்ந்தார். வஞ்சங்கள் கூடி வளைந்து கின்றன. கும்பினி செய்த கொடுமை. அரசுக்கு உரிய கலைவனே அகியாயமாய்க் கொன்று ஒழிக் துப் பாளையத்தைப் பறிமுதல் செப்த கொண்டபின் உறவினர் எல்லாரையும் சிறையிடை வைத் தச் சித்திரவதை செய்வது எத் துணை அதிே எவ்வளவு கொடுமை! உப்த் துணர வேண்டும். நெஞ்சில் பகைமை மூண்டபோது நீதி மாண்டு போகின் றது. குரோகமும் வருமமும் கொடுமைகளை விளக்க வருகின் றன. விரோதம் பெருக வெய்ய துயரங்களே விரிந்து பெருகு கின்றன. சிறை வாசம் நீண்டு கின்றது கெடிய கொல்லையாப் மூண்டு வந்தது. கொடிய கோபங்கள் கொதித்து வளர்ந்தன. காப்பு நீண்ட காரணம் ஊமைத் துரையைச் சிறையிலிருந்து விரைவில் வெளிவிடா மைக்குக் கெளிவான காரணங்கள் இரண்டு கும்பினியாரிடம் ஒளியாமல் உறைந்திருந்தன. தம்பி ஊமையை வெளியே விடின் வெம்பகை மூண்டு வன்படை திரட்டிப் பழிக்குப் பழி நேரே வாங்கி விடுவான் என்ற பயம் ஒன்று, கும்பினியாரோடு எதிர்த் தவர் குடி கிலே குலைந்து அடியோடு சிதைக்க படு துயர் அடை வர் என சாடெல்லாம் அறிந்து நடுங்கி ஒடுங்க வேண்டும் என்ற ஈயம் இரண்டு. இந்த ஈய பயங்களால் நியாய உணர்ச்சிகள் குன்றி கின்றன. எவ்வகையிலும் இக் காட்டில் இனிமேல் எதிரிகள் பாதும் பாண்டும் தோன்ருமல் இருக்க வேண்டும் என்னும் சூழ்ச்சியால் இவரை இவ்வாறு காழ்ச்சியாக் கடைப் படுத்தி வீழ்ச்சியை விளக்கி அவர் ஆட்சியை வளர்த்து வந்தனர்.