பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சிறை இருந்தது 47 பெற்றது. கிலேமைகளை சன்கு ஆலோசித்து கெடிது சூழ்ந்த யாவரும் ஒரு முடிவு கொண்டனர். எல்லா நிலைகளையும் ஒர்ந்து 'கர்க்க வல்லாண்மைகளை வாைங் த வெல்லாண்மைகளை விரைக் து கின்றனர். மூன்று வாரங்கள் கழித்த மீண்டும் ஆய்ந்தனர். ஒட்டகத்தத்தில் ஒர்ந்தது .ெ எாக்திரி வருடம் தை மாதம் மூன்ாந்தேதி (16–1–1801) 1ா குசா லங் குறிச்சி மரபினருள் தலைமையாயுள்ளவர் அஃனவ கும் ஒட்டகத்தம் என்னும் ஊரில் வக்க கூடினர் கபாவு நாயக்கர் என்பவர் அந்தக் குழாக்கில் தலைவராயிருக்தார். கருதிய காரிய கை உறுதியாப் முடித்தற்கு உரிய கருமச் சூழ்ச்சிகள் யாவும் ருமமாய் எண்ணி ஒரு முகமாய் முடிவு செப் கனர். இன்ஞர் இன்னுர் இன்ன இன்னபடி செய்ய வேண்டும் என்று முன்னி முடிக்கப் பருவம் பார்த்துக் கருமமே கண்ணுப் யாவரும் 1. பதி யிருக்கனர். காலம் சோக்கி இடம் தேர்ந்து வலிகளை டிர்க்க வினை பாண்மையோடு அவர் வி.ற கொண்டு கின்றனர். செல்வ வாழ்வில் சிறக்த வாழக்தவர் அல்லல் விழ்வில் அல கொங்கமையால் பின் பு நல்ல கிலேமை:ை அடைய விழை Կ- Աս பல்வகையிலும் வெல் வகையை க. டி. வெளியறியாமல் ஒளி பக/ பாய் உறைந்து வத்தார். சமையம் கருதி அமைதியாயப் அ. கியிருந்தது அதிசய சாகரியமாய் மதிநலம் கோப்ந்து விதி முக, வாய்க். கின்றது. உள்ளத் துணிவுகள் ஊக்கி கின்றன. மானமும் வீரமும் மருவிய மரபினர் ஈன வழிகளில் இளிவுகள் விளேவதைக் கண்டுளங் கறுத்துக் காரியம் சூழ்ந்து மண்டமர் புரியும் மரபினே ஆய்ந்து விறலுடை வீரர்கள் விஅறுடன் விரைந்து காலம் கருதி இருந்தனர் முலம் தெரிந்து முடிவுகள் ஒர்ந்தே வெளியில் இருக்தவர் இங்கனம் வேளையை நோக்கி கின்ருர். ஆ.வி ன்ளே சிறையிலிருக்கவர் நிலைகளைச் சிறித பார்ப்போம் _