பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சிந்தை நொந்தது 49 பாலை யுண்டு பழங்களேத் தின்றுமன் கோலங் கொண்டு குலாவி இருந்தனம்; காலே யுண்டு கழிபகல் கண்டுபுன் மாலை யுண்டு மறுகி யுழல்கின்ருேம். (1) ஆனே ஏறி அரும்பரி யூர்ந்து கன் மான மோடுயர் மாண்புற் றிருந்த நாம் பூனே போலப் புகுந்திச் சிறையினில் சன மாக இருக்கவும் நேர்ந்ததே. (2) கோல்கொ ளுங்கையில் கொல்செய் விலங்கினேத் தோல் கொளும்படி தொட்டனர் இட்டனர்; மால்கொள் நெஞ்சுடை மாற்றலர் மெய்யில் என் வேல்கெர்ள் வேலை விரைந்தினிக் கொள்வனே. (3) மானம் கெட்டு மரபின் கிலேகெட்டுத் தானம் கெட்டுத் தளர்ந்துயிர் வாழ்தலின் ஊனம் கட்டும் உடலே ஒழித்திடல் வானம் கட்டிய வன் புகழ் ஆகுமே. (4) காயும் வாழும்; நரிகளும் வாழும்; இம் -- மாய வாழ்க்கை மதிப்பது மாட்சியோ? நேய விர கிலேயில் கிலேத்தவர் மாய நேரினும் மாண்டில யாண்டுமே. (5) என இன்னவாறு இன்னலுழக்க ஊமைக்கரை மூண்டு மொழிக்கார் உறுதியும் ஊக்கமும் பெருகி எழுந்தன. சீரழிக்க சிறுமைப்பட்டுச் சிறையிலிருப்பதைவிட மீறி வெளியேறி ஊரை யடைந்து பகைவரை வேரறுத்தப் பாராளவேண்டும்; இன்றேல் நேரே போரில் மாளவேண்டும்; இனிமேல் இங்கே காலதாமதம் செய்வது சாலவும் பழியாம் என உள்ளம் கொதித்து ஊக்கி உரைத்தார். வார்த்தைகள் உள்ளத்தை வார்க் துக் காட்டின. இவருடைய மன வேதனையும் மான உணர்ச்சியும் சினமும் சீற்றமும் உரைகள் தோறும் ஒளி விட்டு கின்றன. கும் பினியார் செய்து வருகிற அல்லல்கள் கும்பி கொதிக்கச் செய்தன. தமது பழைய கிலேமைகளையும் இப்பொழுது நேர்த்துள்ள இழிவுகளையும் கருதி கினேன்.அ உருகி ம.தன்னுள் ஆதலால் பொறுதியை இழக்க போ ங்கி எழுங்கா. பேசி யிருக்கும் பேச்சுகள் பகைவர் புளிங் ா

  • =