பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் துள்ள கொடுமைகளையும் இவரது பெருமிக நிலைமைகளையும் உலகம் அறிய ஒருங்கே வெளி செய்து தெளிவாக்கியுள்ளன. பழியோடு வாழ்வது பிழை என்று இவர் வழியோடு சொல் லவே கம்பி துரைச்சிங்கமும், மைக் துனர் முத்தைய நாயக்கர் முகலானவர்களும் வெளியேறி விடுவது கலம் என இவரோடு ஒத்து இசைக்து உறுதி கிலேகளைக் கருதி ஊக்கித் துணிந்தார். மாமன் தடுத்தது. ஊமைத்துரை கூறிய அந்த யோசனையை மாமனர் மாத்தி சம் மறுத்துத் தடுத்தார். அவர் வயது முதிர்ந்தவர்; உலக அனு பவங்களை ஒர்க்கவர்; கலகநிலைகளின் கடுங் துயரங்களைக் கண்டவர். பகை வகைகளைத் தொகையாக அறிந்தவர். கும்பினியாருடைய அதிகார ஆற்றல்கனையும் படை வலிகளையும் நன்கு தெரிந்தவர் ஆதலால் கடை மீறி எழுவது கவரும் என இடையே தடுத்து உரைத்தார். அனுபவ அறிவு இனிய தெளிவாய் எதிர்த்தது. அந்தப் பெரியவர் சொன்னகை இவர் மறுத்தார். அவர் மீண்டும் உரிமையோடு இவர்க்கு அறிவு நலங்களைக் கூறினர். மாமன்: கும்பினியார் ஆட்சி எங்கும் தலை எடுத்து நிற்கின்றது; பாளையகாரர் எல்லாரும் அவர்க்குப் பணிந்து கிற்கின் றனர்; இவ்வேகையில் மாறுபட்டு நாம் ஒன்றும் செய்ய லாகாது; முன்னமே ஊறுபாடுகள் அடைந்து உளைக் திருக்கிருேம்; மேலும் துயர க்கவே விளக்க லாகாது. இன்னும் இரண்டொரு மாதங்களில் நம்மை வெளியே அனுப்பி விடுவர்; அதுவரையும் நாம் பொறுத்திருக்க வேண்டும். பொறுமைக்கு என்றும்பெருமகிமைஉண்டு. ஊமை: போன ஆண்டுக்கு முக்திய புரட்டாசிமாகத்தில் நம்மை இங்கே கொண்டு வந்து சிறை வைத்தார். இக்க மார் கழியோடு பதினறு மாதங்கள் ஆகின்றன. யாதொரு மரியாகையும் காட்டவில்லை; எத்தகைய இகமும் கா ளுேம்; இாக்கம் என்பதை யாம்ை அறிக்கிலர்; இழிது யாங்கள் எவ்வளவு செப்துள்ளனர் காப்புள் வைத்துக் கைவிலங்குகள் பூட்டினர் களவுகளு கொலைகளும் புரிந்த கொடிய குற்றவாளிகளேப்போல் கம்மை மிகவும்