பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக வு ைர 3 கொடிய வஞ்சகமாய் எதிரிகள் சதி புரிக்கமையால் முடிவு வேரு யது. . சகாய சூான ன இவர் விருேடு மூண்டு போரா டிய போதெல்லாம் வெள்ளையர் மாருடி மாண்டு மறுகி மீண்டு வெருவி ஓடி யிருப்பது பெரிய அதிசயமாய்ப் பெருகி யுள்ளது. கும்பினிப் படைகள் வந்து கொடுஞ்சமர் புரியுங் தோறும் வெம்புலி மடங்கல் என்ன ஊமையன் வெகுண்டு சிற அம்புலி வரவும் சூழ்ந்த அடரிருள் அழிக்க தேபோல் வம்பியல் படைகள் மாண்டு மண்ணிடை மடிந்ததம்மா! இந்தவாறு எதிரிகள் முகலில் அழிக்க வந்தம் இறுதியில் இவர் கில் பரிகாபமாயது. உறவினரும் மரபினரும் படைவீரர் வரும் நாலாயிரம் பேர்கள் இறந்த பட்டனர். கோட்டை மடந்து போயது. புகைகள் எங்கும் பொங்கி அடர்ந்தன; ஆகவே இவர் வேகமாய் வெளியேற சேர்ந்தார். பதியிழக்க அயலடைக் த பருழக் திருக்கம் மீண்டும் அடலாண்மையுடன் முண்டு பொருது மிடலோடு இவர் நீண்டு கின்றுள்ளார். சுதந்திாவுரிமையில் கிரந்தரமாய் நிலைத்து கின்று தேசத்தின் ானத்தை இவர் புரக்க வங் தள்ளமைபை கினைக் து சிக்திக்கும் தோ மும் கெஞ்சம் வியக் து பரிந்து விழைந்த மகிழ்கின்றது. அறிவு செல்வம் ஆண்மை விசம் முகலிய மேன்மைகளா லேதான் ஒருநாடு மதிப்பும் மாண்பும் பெற்று யாண்டும் மகிமை யுடன் எவ்வழியும் செவ்வையாப் உயர்ந்து விளங்குகின்றது. நாட்டுக்கு விரரே நல்ல அணி, காடிவரு தேட்டுக்குச் சேயரே செய்ய அணி,---பாட்டுக்குப் பண்ணே இனிய அணி, பண்ணு உடம்புக்குக் கண்ணே அரிய அணி காண். என்னும் இது இங்கே எண்ணி உணர வுரியது. பேரின்ப விட்டுக்குச் சாதனமான ஞானமும் விரத்தோடு கூடிய போது தான் விரத்தி வைராக்கியம் எனச் சிறப்பு மிகுக்க சீர்பெற்று ள்ள தான விரன், தயா விரன், ஞான வீரன், கல்வி வீரன் வன மேலான நீர்மைகள் எல்லாம் விரப்போல் விளங்கி கிற்ற லால் விரத்தின் வியனிலையை யாரும் உணர்ந்து கொள்ளலாம். இத்தகைய சுத்த வீரத்தில் சிறந்து எத்தகைய கிலேயிலும் தளராமல் கின்று வலிய பெரிய பகைவர்களோடு அரிய கோர்