பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் திரிந்தனர். இடங்கள் எங்கனும் மடங்கல்கள் போல் சிலர் மறை திருக்தனர். பலர் கருவிகளோடு அயலே மருவி உலாவினர். சிறை மீட்டியது. பகல் முழுவதும் இவ்வாறு வகை வகையாப்ப் பிரிந்து கின் றவர் பொழுத அடையவும் ஒரு தொகையாகக் கோட்டைச் சிறை அருகே கோட்டமாப் அடைந்தனர். முதல் நாள் இரவு ஒட்டமும் நடையுமாப் வந்தவர் மறுநாள் மாலையில் வேலையில் இறங்கினர். உறுதி ஊக்கங்கள் பொருதிறலோடு ஒங்கி கின்றன. பல்லும் நகமும் கரங்க வல்லியங்கள் போல் தங்கள் வல் லாயுதங்களைப் புல்லுக் கட்டுகளிலும், விறகுச் சுமைகளிலும், காய்கறிக் கூடை களிலும் காவுடன் வைத்திருந்தவர் இாவு நெருங்கவும் விரைவில் வெளி எடுத்தக் கழிடே, ருவகையுடன் கலி த்து வந்தனர். மாலை 6 மணிக்கு முன்னதாகவே சிறைச் சாலை எங்கும் கு ழ் ங் த வனேக் கனர். அப்பொழு து கோட்டையின் வடக்கு வாசலில் பிடிக்க வெடிகளோடு இரண்டு போர்ச் சேவ கர் காவல் காத்து கிற்றனர். கிழக்கும் மேற்கும் வழக்கமாகப் கின்று காத்துவருகிற அங்க இருவருள் கீழ் புறம் கின்றவனிடம் வீரபொம்மு என்பவன் நேரே போனன். நீ பார்?’ என்று அக் காவல் விரன் அவனே க் கடுத்துக் கேட்டான். ' உள்ளே ஒருவ ாைக் கண்டு பேச வேண்டும்; சிறிது போப் வர வருதி காரும்’ என்று மறுகி வேண்டுபவன் போல் அருகுகின்று வேண்டினன். "ஒரு வரும் போகக் கூடாத’ என அந்தக் காவலர் இருவரும் ஒரு முகமாப் உருத்த உரைத்தார். அவ் வார்க்கை சொல்வி வாப் மூடு முன்னர் அயலே ஒதுக்கி கின்ற வல்லய வீரர் சிலர் விரைந்து பாய்ங் அவரிடம் இருக்க வெடிகள் இரண்டையும் வலிந்து பறித் து அறைந்த விழ்த்தினர். இரண்டு காவலரும் கீழே பு: ண்டு விழுக்தனர் பதினு று வீரர்கள் உள்ளே புகுக்க னர். சிவத்தையாவும் சில குறிகாரர்களும் வாசல் எதிரிலும் பக் கங்களிலும் கின்று மாற்றலர் படை இடையே வங் தடைசெயப் யாதபடி கடு வேகத்துடன் காத்த சின்ருர், பாண்டும் அட லாண்மைகள் நீண்டு கின்றன. சிலம்டப் போரில் சிறந்த விர ர் கள் கம்புகளோடு கும்பலாப் உலாவினர். புறக்கே இவ்வாறு நிற்க அகத்தே புகுந்தவர் கலை வரை டி. நேரே காவி லங்கனர்.