பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 6. மறை புரிந்தது 59 அதிபதி காணியது சிறைக் காவலை மீறித் தாமாகவே வெளி ஏறி விடவேண் டும் என்று வேளையை நோக்கி மூண்டு கின்ற ஊமைத் துரை தம் மரபினர் வந்து உரிமையோடு மீட்டியருளியதை நினைக்க மகிழ்க் கார் ஆயினும் கம்முடைய தனியான சொந்த முயற்சியால் இந்த மீட்சி எய்தாமல் போயதே என எண்ணி சாணிர்ை. சுத்த வீரர்களுடைய சுபாவங்கள் எத்தகைய நிலைகளிலும் விக்கக வினே தங்களாப் விரிங் து சிறந்து உத்தம ஒளிகளை விசி யுள்ளன. அங்கே எண்ணியது பாளையங்கோட்டையில் சிறையை விட்டு இவர் வெளி வந்த தும் தமது இனத்தவர் கிரளை நோக்கினர்; மனத் தள் மிகுக்க மகிழ்ச்சியடைந்தார். அங்கே அப்பொழுது தங்கியுள்ள கும்பினி அதிகாரிகளையும், சேனதிபதிகளையும், பட்டாளங்களையும் ஒருங் கே. வேட்டையாடிக் கோட்டையைக் கைப்பிடித்து அதன்பின்பு தான் தமது பாஞ்சைக் கோட்டைக்குப் போக வேண்டும் என்று இவர் கணித்து மூண்டார். கமக ஞாதியாகிய சிவக் தையா அதனைக் கடுத்தார். 'அக்க வேலையை இப்பொழுது தொடங்க வேண்டாம்; பின்பு பார்த்துக் கொள்வோம்’ என்று அவர் கடை செய்யவே இவர் சரி என்று இசைக்த ஊருக்குத் திரும்பினர். அவ்வாறு மீளாமல் அங்கேயே போருக்கு மூண் டிருந்தால் அன்று இவருக்குப் பெரிய வெற்றி கிடைத்திருக்கும். அந்த அரிய வாய்ப்பை நழுவ விட்டு இவர் வழுவி வந்தது எதிரி களுக்குப் பெரிய ஊதிய மாயது. உரிய போர் ஒங்கி கின்றது. கும்பினித் தளபதி கும்பினியாருக்குப் பாளையங்கோட்டையில் ஒரு கோட்டை யிருந்தது. ஊமைக்கரை சிறையிருக்க சிறைச் சாலைக்கும் அதற் கும் ஒரு மைல் அனாம் இருக்கும். அங்கே சில படைகளும் இருந்தன. அவற்றிற்கு வேண்டிய அதிகாரிகளும் இருந்தனர். எல்லாச் சேனை களுக்கும் தலைமை அதிபதியாயப் மேஜர்மெக்காலே (Major Macaulay) என்பவர் ஆண்டு அமர்ந்திருந்தார். அவர் ஈண்டு வந்த பதினெரு மாதங்கள் ஆகின்றன. 5-9-1799ல் பாஞ்சாலங்குறிச்சி மேல் படை எடுத்து வந்த ஜாண் பானர்மேன்