பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மறை புரிந்தது 61 கமது கும்பினிப்படையைச் சிதைத்து ஒழித்த என்றும் வெற்றியின் பத்தை அடையவுரிய நல்ல சமையத்தை எப்படியோ அவர் இழந்து விட்டனர். எதிரிகள் நூற்றுக்கணக்கான போர் வீரர்கள் திரண்டு கின்றனர்; பாகொரு ஆயக்கமும் எதிர்ப்பும் இல்லாமல் இருக்க வங்கள் மேல் அவர்கள் மூண்டு வந்திருக்கால் நாங்கள் எல்லா ரும் அடியோடு அழிந்துபோயிருப்போம்” என இவ்வாறு கள பதி தெளிவா எழுதியிருக்கலால் அன்று அங்கே நேர்ந்திருந்த கிலைமைகளை நாம் இங்கு ஒர்ந்து நன்கு உணர்ந்துகொள்ளுகிருேம். இந்த ஆங்கில வாசகங்களை மீண்டும் கூர்ந்து படியுங்கள்; வார்த்தைகள் வார்த்தக் காட்டியுள்ள காட்சிகளைக் கருதிக் கானுங்கள்! 專- அறுதி கிலைகளே ஊன்றி ஒர்க்க சிந்தியுங்கள். Perish என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அழிவு, காசம் என் பது பொருள். பாஞ்சாலங் குறிச்சிப் படை அன்று கும்பினிக் கோட்டைக்குள் புகுந்திருந்தால் எல்லாரும் நாசமாப் அழிந்திருப் போம் என்று அங்த வெள்ளைத் தளபதி இக்கவாறு உள்ளத் திகி லோடு குறித் தள்ளமையால் உள்ளகை உள்ளபடி தெளிவாய்க் தெரிந்து கொள்ளுகிருேம். குறிப்புகள் வெளிப் பட்டுள்ளன.

  • உன்னுடைய கும் பினிச் சேனைகளே எல்லாம் ஒருங்கே திரட் டிக் கொண்டு வி ைந்து போராட என்கோட்டைக்கு வா! அங்கே உன்னை நான் பார்த்துக் கொள்ளுகிறேன்’ என்று விர வாதம் கூறி நேரே ஊமைத்துரை ஊருக்குப் போயிருக்கிரு.ர். அந்தப் போக்கையும் நோக்கையும் உக்கிரவீர நிலைகளையும் உறுதி யூக்கங்களையும் இக்கஉரைக் குறிப்புகள் உணர்த்தி நிற்கின்றன. இவருடைய செயல் இயல்களையும் உள்ளக் கணிவுகளையும் நாட்டுப் பாடல்கள் நன்கு காட்டியுள்ளன. பொது சனங்கள் பாடி வருவன மதிநலன்கள் கூடி வருகின்றன. அயலே கானுக.

ஊமைத்துரையின் உரை. பாளையங் கோட்டையில் கும்பினிக் கோட்டையைப் பாழாக்கி அன்று கான் வந்திருந்தால் வேளேயறிந்து வினைபுரிந்தேன என்ற வெற்றி எனக்குக் கிடைத்திருக்கும். (i)

  • .