பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் இவ்வளவுபடைவீரர்களும் குடிசனங்களும் ஈண்டு வக்க மூண்டு கின்று இவ்வாறு வேலை செப்வார்களா? இதனைச் ந்ெதிக்க வேண்டும். இவ்வளவு பேர்களுடைய ஆற்றல்களும் எங்கேயோ மறைந்து கின்றன; நீங்கள் வக் கவுடனே அவை பொங்கி வெளி வந்துள்ளன. அரசுரிமையைக் காங்கள் மேற்கொண்டு கின்ருல் மக்கள் யாவரும் மேலும் ஊக்கமாய் வேலை செய்வார்கள்; கால நிலை கருதிக் கரும கிலை தெரிக் து உரிமையைப்ச் செப்து கொள்ளுவது நல்லது' எனத் தம்பி இங்ங்னம் சபமாச் சொல்ல வே ஊமைத் தசை உவக் கார்;உறுதிமொழிகளே கினைக்து வியக் கார்; கரும கிலைகளைக் கருதி உணர்ந்து உரிமையை மருவ இசைக்கார். பட்டம் குடியது அரசுக்கு உரிய மரபின் முறைப்படி பாஞ்சாலங் குறிச் சிக்கு ஊமைத்துரை அதிபதியாயப் அமைந்தார். முதியவர்கள் பலர் கூடிச் சடங்குகள் புரிக்கார். நீராடி கியமங்களை முடித்துத் தேவியை வணங்கி இலட்சுமி விலாசம் என்னும் மண்டபத்தில் வந்து ஊமைத்துரை உரிய பீடத்தில் அமர்த்தார். செய்ய வேண் டிய விதிமுறைகளைக் கெப்வம் கொழு செப்த முடிக்கபின் (Քաջ- புனேக்த படியாப் மரபின் தலைப் பாகையை அவர் சிரசில் புனைந்தார். புனைக் கபின் பாஞ்சைக்கு அதிபதி என அனைவரும் ஒருமுகமாக உவக் து கூறினர். உரியவர்கள் வந்த முறையே மங்கலப் பாடல்கள் பாடினர். சங்கங்கள் முழங்கின; காளங் கள் ஊ தி ன; மேள வாத்தியங்கள் காள சீர்த்திகளோடு தழைத்த ஒலித்தன. எவ்வழியும் ஆறில்கள் கெழுமி கின்றன. பவனி வந்தது உரிமை புனைக்க பின் உலா எழுக்கார் அலங்கா ங்கள் செய்திருந்த நகர விதிகள் எங்கணு பவனி கடக்க உ; முடிவில் கலியான மண்டபத்தில் வந்து அமர்த்தார். கான கருமங்கள் செப்தார். பெரியோர் களுக்குரிய மரியாதைகள் பாவும் மரபின் முறையே வரிசையாப் சடங்தன. அருகே குழ்க்க கின்ற அனே வரையும் நோக்கி ஊமைத்துரை ஒர் அறுதி மொழி கூறினர். அவருடைய மன கிலே கனேயும் வினே பாண்மைகனையும் விரத்திறல் களையும் அவ்வுரைகன் தெளி உ மியச் செய்தன.