பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் அடி விழுக்க து; பொல்லாக எதிரிகள் எல்லாரும் ஒல்லையில் ஒடிப் போயினர்’ எனச் சிறைக் கலைவர் வருக்கமாய் உரைத்தார். “வந்தவர் தொகை எ வ் வ ள வு இருக்கும்?' என அவர் தெவ்வளவைத்தெளிவாக அறிந்துகொள்ள விழைந்த உசாவிஞர். |# [ முக்அாறு பேருக்கு மேலிருப்பர் ’ என இவர் மொழிங் தார். இம்மொழியைக் கேட்டதும் தளபதி உளமிக வருந்தினர். 'கும்பினிக்குக் கொடிய அவமானம் நேர்ந்தது; நமக்கும் நெடிய துயரம் மூண்டது” என்று நீண்ட கவலைகளோடு அவர் வெப பி மொழிந்து கும்பி கொதித்து வெகுண்டு போனர். போனவர் கலெக்டர் லவிங்டன் (S. Lushington) S** க்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி விட்டுச் சேனைகளைத் திரட்டினர். இராணுவக் கலைவர்களுக்கு ஆணைகள் அனுப்பினர். கருமத் தலைவர்களுக்கும் மருமங்கள் குறிக் த விரைவு படுத்தினர். படைகள் எழுந்தது சங்கர நயினர் கோவிலிலும், சீவலப் பேரியிலும் வைத்திருக்க கும் பினிப் பட்டாளங்களை உடனே கயத்தாற்றுக்குக் கொண்டு வரும்படி கட்டளை அனுப்பினர். அந்தப் படைகளுக்கு மேஜர் ஷெப்பேடு (Major Sheppard) என்பவர் தலைவராயிருந்தார். கலை மைச் சேனதிபதியின் உத்தரவைக் கண்டதும் குறிக்கபடியே அவர் படைகளைக் கொண்டு வந்து அங்கு கிறுத்தினர். கபாவின் குதிரைப் பட்டாளங்களு ம் ஆங்கு ஒருங்கே வந்து சேர்ந்தன. சில ராணுவ அதிகா ரிகளையும் г. -аут அழைக்கக் கொண்டு பெரும் படைகளோடு மேஜர் மெக்காலே பாளையங்கோட்டை யிலிருந்து கயத்தாற்றுக்கு வக்க சேர்ந்தார். கயத்தாறு என்னும் ஊர் கிருநெல்வேலியிலிருந்து வடமேற்காக இருபது மைல் துணாத் தில் உள்ளது. பிப்ரவரி மாதம் ஆருந்தேதி படைகள் யாவும் அங்கே ஆயத்தம் ஆயின. சேர்க்க படைகளையும் ஆர்க்க ஆயுத வகைகளையும் கூர்க்து ஒர்ந்து தளபதி உளவுகள் ஆய்ந்தார். வங்காளம் பீரங்கிப் படை, குதிரைப்படை, காலாட்சேனை என்னும் மூவகை யினங்களும் மேவி கின்றன. யாவும் ஆயத்த மானதும் உபதளபதிகளுக்கு உளவுகள் கூறித் தலைமைத் தளபதி