பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மூண்டு வதந்து 85 கிலக் குறிப்புகள் பாங்கோடு விளக்கி நன்கு காட்டியுள்ளன. ஈங்கு அவசியம் யாவரும் காண வுரியன; அயலே வருகின்றன. “After a sleepless night, we marched the next morning and reached a plain close to Panjalamcourchy by n in e o' clock, when, to our utter astonishment, we discovered that the walls, which had been entirely levelled, were now rebuilt, and fully manned by about fifteen hundred Polegars.” (The Second Polegar war) 'முதல் நாள் இரவு உறக்கம் இல்லை; மறு நாள் காலேயில் படைகளை எழுப்பிப் பாஞ்சாலங்குறிச்சியை அடைக்கோம்; அப்பொழுது மணி ஒன்பது; அங்கே காங்கள் கண்ட காட்சி எங்களுக்குப் பெரிய ஆச்சரியமாய் இருக்கது; கரையோடு கரை யாத் தகர்த்தக் கட்டப்பட்டுக்கிடக்க கோட்டை மதில்கள் மீண் டும் ஆக்கப்பெற்று செடிய அரண்களாய் கிலவி நின்றன: ஆயிர த்து ஐக் நூறு போர் வீரர்கள் அடலாண்மையோடு ஆயத்தமாப் நின்றனர்' என்பது மேலே வந்துள்ள ஆங்கிலத்தின் பொருள். ஊமைத் துரையைத் தொடர்ந்த மேஜர் மெக்காலே படை எடுத்து வந்த பொழுது பாஞ்சாலங்குறிச்சி இருக்க கிலேயை இக ளுல் அறிக் து கொள்கிருேம். அரிய L. :) வுண்மைகளே இது கருதி யுனா ச் செப்தது. கரும விகளவுகள் அருமை பெருமைகளை மருமங்களாக வெளியிடுகின்றன. கும்பினியாரால் பறிக்கப்பட்டு பதினெட்டு மாத காலமா காதி யற்றுக் கிடக்க சகரம் உடைய வன் வரவும் உயர் கிலே அடைந்து அடையலரை வெல்ல அரண் கொண்டு அடலமைந்து நிற்பது அதிசயக் காட்சியாயுள்ளது. தாங்கள் தரைமட்டமாக்கிய கோட்டை கங்களைத் தரை மட்டமாக்க நெடி.து ண்ேடுள்ளதே! என்று வெள்ளேயர் நெடுங் திகில் கொண்டு வின் ருர். அடுத்திறலோடு ஆர்க்க வங்கவர் கடுக் திகிலோடு உனக்து கெடுங் கவலைபாப் வியக் த அயர்ந்தார். அஞ்சாத நெஞ்சரும் அஞ்சி மலேயும்படி அஞ்சே சாகோயில் கோட்டையைக் கட்டி - யிருப்பது ஊமைத் தரையின் அற்புத நிலையைக் காட்டி கிம்கிறது. காட்டில் இவருக்கு இருங்க சிறக்க செல்வாக்குக்கு இஃத ஒர் கல்ல எடுத்துக் காட்டாக ۃ 6٫7 ہدة(rتق •