பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o மு. க வு ை! லாம் எனின், உண்மையான சரித்திர ரைலாற்றில் அவ்வாறு செய்வது எவ்வழியும் இழிவான கொடிய பிழைகளேயாம். பொல்லாத புன் மைக் கூட்டம் புகுந்து நல்ல சரித்திர வரம்பை கிலேகுலைத்துப் புலேப்படுத்தி யிருக்கிறது. இவ் விர சரித்திர நூல்களே கனகு படித்தறிந்த பலர் படத்தைப் போய்ப் பார்த்துச் சலித்து வெறுத்து அரிய சரி, கிலே வறிதே சிதைந்து போயுள்ளதே என அறு என்பால் வந்து வருக்தியுள்ள னர். படிப்புக்கும் நடிப்புக்கும் வெகு அாசம் எனபதை இக்கப் படிப்பிடிப்பு நேரே தெளிவாய் விளக்கி கிற்கிறது என விளம்பிசி செல்கின்றனர். உண்மையான சிறந்த நிகழ்ச்சிகள் நம் மக்கள் உள்ளங்களில் கனகு பதியாமல் வழுவாய் கழுவி யிருப்பது பெரிய குறையே என்று அறிவாளிகள் யாவரும் பரிவாய் மறுகுகினறனர். மறுக்கம் எல்லாம் காட்டின் கலம் கருதியே. தக் கவர்கள் பார்வையில் சீர்மையாய்த் தகவு தோய்க் து வங் திருந்தால் இக்காட்டுக்கு இது மிக்க கலமா பிருந்திருக்குமே! உண்மையை உசவி அறிக் து, நன்மையை 5 டி உணர்ந்து, தன்மையைத் தகவாய்த் தெரிந்து ஆட்சியள யாண்டும் காட்சிய சய் மாட்சி புரியவேண்டு. தருமமும் திேயு உரிமையும் உண்மையும எவ்வழியும் செவ்வையாய்ப் பெருகிவரப் பேணி வருவதே அரசி ைகடமைய ம. வடபால் இருக்க எவரையும் தலை அடக்கி நீண்ட செகுக்கே சடு கிமிர்ந்து சக்தி ஆங்கிலே யரை கிலேகுலேத்து மூன.அ ஆன டுகளாக மூண்டு பொருத விர அரசின் விழுமிய மேனமைசி சரிதம இத் தேசத்துக்குத் தேசு கிறைந்த சிறந்த சீதனச் செல்வாம். இந் நூல்கள் மக்கள் பக்கமும், மாணவர்களிடையும் தக்க வாஅ பரவிப் பயன்படும படி அரசாங்கமுப, சருவகலாசாலைக் குழுவும உரிமையோடு கருதிப் புரியின் கட்டுக்குப் பெரிய நனமை செய்த படியாம். செயல் கலமாய் வரும் அளவே உயர்வு கிலேயாய் வருகிறது. உரிமை யுனாவு பெருமை தருகிறது. திருவள்ளுவர் கிலேயம், ஜெகவீரபாண்டியன். மதுரை. 3--7--1959