பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் “Here then was an unlooked for occurrence: in the first place, we were opposed by a strong fort, raised, as it were by magic, in six days; and in the second, its defenders, increased beyond all possible calculation, were likely to become the assailants.” R. G.

இங்கே யாரும் எதிர்பாராத கிலே நேர்ந்தது: ஆறே நான யில் அதிசய மாயா சாலமாய் எழுந்துள்ள கோட்டை முதலில் கேரே எதிர்த்து நின்றது; அடுத்து நாங்கள் பிடிக்க வந்த எதிரி கள் அளவு மீறி எங்களை ஏறித் தாக்க மூண்டனர்' என்னும் இகளுல் மூண்டு வந்த படைத் தலைவர்கள் உள்ளம் களர்க்க உளைந்துள்ளமையை நாம் உணர்ந்த கொள்ளுகிருேம். சீறி வங் தவர் மாறி கொங் துள்ளனர். ஆறு தினத்துள் இது எவ்வாறு எழுந்தது? அதிசயமான மாய வேலையா யுள்ளதே!” என்று கோட்டையைப் பார்த்து அவர் யாவரும் வியந்திருக்கின்றனர்.

பிப்பரவரி மாதம் 2-க் தேதி இரவு பாளையங்கோட்டைச் சிறையை நீங்கி எழுத்த 3-க் தேதி விடியுமுன் ஊமைத்துரை பாஞ்சாலங்குறிச்சியை அடைந்தார்: 8க் கேதிக்குள் கோட்டை கட்டி முடிந்து விட்டது. கும்பினிப் படை 9. ந் தேதி காலை 9 மணிக்கு வந்த பார்க்கது ஆகலால் 6 காள் என்று கணக்கிட நேர்ந்தனர். ஐந்தே சாஃளயில் எல்லாம் முடிந்திருக்கின்றன. தலைவனை இழக் து, அரசைப் பறிகொடுத்து விட்டுப் பல ஆர் களிலும் அவமானமாப் அவல கிலேயிலிருக்க குலமரபினர் ஒருங் கே திரண்டு ஊக்கி வக்க கும்பினியாரோடு போராட மூண்டு கின்றனர். தங்களுக்கு எள்ளல் இழைத்த இன்னல் விளைத் தள் ளவர் என வெள்ளையர்களை அவர் வெறுத்து கின்றமையால் பகையினத்தை வென்றுதொலைக்க வேளைவாப்க்கது என்.று உள் ளம் களித்து ஊக்கி வந்து அமராடலை எதிர் நோக்கி ஆவலோடு கின்றுள்ளார். அவரது போராசை பேராசையாப் கின்றது. “The population of the sequestered pollams seemed to be delighted with the opportunity afforded them of trying their strength with the English once more.” T. P. W. ஜமீன் உரிமைகளை இழந்து மறுகியிருந்த பாஞ்சாலங் குறிச்சியார் மறுபடியும் ஆங்கிலேயரோடு போராடக் கிடைத்த