பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று பாடினான். மேலும் அதே 'விநாயகர் நான்மணி மாலையில் பொய்க்கும் கவிலையை நான் கொன்று - பூலோகத்தார் கண் முன்னே மெய்க்கும் கிருத யுகத்தினையே - கொணர்வேன், தெய்வ விதி இதே - {பாடல் 33) என்று பாடி, ஓ..லகில் அத்தகைய சமுதாயம் தோன்றுவது தவிர்க்க முடியாத தியது எனக் கூறினான். மேலும் அடுத்த பாடலிலேயே! .., பாரிடை மக்கலே! கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த .. விரதம், தான் கொண்டான் (பாடல் 40 ) என்று பாடி, பாரத மக்களின் பிரதிநிதியாக நின்று, மனிதகுலத்தின் குரலாக ஒலித்து, அவன் சபதமும் எடுத்துக்கொள்கிருன். பாரதியின் சமத்துவப் பற்று 1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் பொதுவுடைமைப் புரட்சி! வெத்தி பேத்றவு! -ன் அதனைப் பாரதி »ாழ்த்தி வரவேற்றுப் பாடிய தோ இமட்டுமல்லாமல், அதற்குப்பின் தான் எழுதிய பல கட்டுரை : களிலும் அவன் ரஷ்யாவில் நிகழ்ந்து வந்த மாற்றங்களையும் சீர் திருத்தங்களையும், 1.ற்றிப் பலவாறு குறிப்பிட்டு எழுதியுள் ளான் என்பதை தாமறிவோம் , உதாரணமாக, 1327 நவம்பர் 28 அன்று அவன் 'செல்வ ட்ம்.' என்ற தலைப்பில் 'சுதேசமித்திரனில்' எழுதிய கட்டுரையொன்றில், (பாரதியார் கட்டுரைகள் சமூகம்) • ருஷ்யா விசில் சோஷலிஸ்ட் கட்சி யார் ஏறக்குறையத் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிவிடக் கூடுமென்று தோன்றுகிறது. சொத்து விபாகம் செய்திருப்பதில் இப்போது செல்வரென்றும் பலர் ஏழைகள் என்றும் ஏற்பட்டிருப்பதை மாற்றி, உலகத்திலுள்ள சொத்தை, அதாவது பூமியை உலகத்து : ஜன! ங்களுக்குச் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்பதும்,