பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற தனது முப்பெரும் வுட்.சி மரங்களை மறந்து விடவில்லை. 1909 ஆம் ஆண் 43 ல் வெளிவந்த

  • இந்தியா' பத்திரிகை இதழ்களில், அவன் சுதந்திரம், சமத்துவம்,

சகோதரத்துவம் என்ற மூன்று தனித் தனித் தலைப்புக்களில் அவை பற்றித் தனிக் கட்டுரைகளும் எழுதினான். 1303 அக்டோபர் 11ஆம் தேதியன்று வெளிவந்த இதழில் 'சமத்துவம்' என்ற தலைப்பில் அவன் எழுதியிருந்த கட்டுரையில், சமத்துவம் எப்பொழுதும் மனித இயற்கையைச் சேர்ந்ததே தவிர, ஜன சமூகத்துக்குச் செல்வம் முதலியவற்றாலுள் ள உயர்வு- தாழ்வு என்னும் வித்தியாசத்தைச் சேர்ந்ததல்ல. அந்த வித்தியாசமும் சமமாய் நிலவப்பட்டு, அதிலும் சமத்துவம் பாராட்டி வந்தால் மெத்த போனதே....... உலகில் எந்தவொரு நாட்டில் சமத்துவம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறதோ அந்த நாடுதான் சுவர்க்கம். அந்த நாட்டினர்தான் உண்மையில் சந்தோஷமாய் மனமகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று எழுதினான். இதன் பின் பாரத் 19 ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி எழுதிய 'வரவிருக்கும் யுகம் -- The Coming Age என்ற ஆங்கிலக் கட்டுரையொன்றில் இவ்வாறு எழுதியுள் ளாள்: - “What the Westerners call socialism) is not clearly 1under stood; here, But still for the West as well as the East, there is only orie decent way of living, viz.* to make the earth common property and live on it as fellow-workers and co- partmlers, We have a tradition that in th: Krita-yuga, nen iived like that in this country. That may or may not be true. But humans will shall yet Succeed in bringing about', flat Krita- Yuga inn all countries and in not 2. far-off future. The higher Wil1 cof' man has been tauik till now because for some reasoil (Sr other it could not direct the main part of its energy towards rectifying the root of all ur social ills, Justice must be made to triump; in the very formation of human society, And then she will naturally triumph in all human, affairs and relations. So long as the principle of competition holdis sway (ver the structure of thimar: a$80ciatiorals,' SC) long ' as kani' and water do not belong cormonly to all human..