பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல 4 $ம் தோன்றப் போகிறது , மத ஜாதி முழுமைக்கும் விடுதலை உண்டாகப் போகிறது. நீர் சொல்லிய நஷ்ட ராஜ்யட்? 2/ ரசிa Tes இனி வரப்போகிற நற்காலத்தின் மகன் எடையாளங்களில் ஒன்று. பூமி தூளாகாது. மனிதர் ஒவ்வொருவர் செய்யும் அநீதி நூ 4:17.57 கும்' (பாரதி தமிழ் -- பெ. தூரன் தொகுப்பு . பக். 250}... . இதன்மூலம், ரஷ்ய நாட்டு உழைப்பாளி மக்களைப்போலவே, அங்கு ஆட்சிக்கு வந்த கெரென்ஸ்கியின் அரசாங்கம் அந்த மக்கள் எழுப்.சிய கோரிக்கைகளை நிறைவேற்றும் என்M .Jாரதியும் எதிர் பார்த்து, திருக் கிறான். எனவே தான் அந்தப் புரட்சியை ஒரு. 4 தியா 4{கத்தின் வரவை உணர்த்தும் முன்னடையாளங்களில் ஒன்றாகக்கருதியிருக்கிறாள்? ஆனால் அந்த ஆட். * ரஷ்ய நாட்டுக்கிதாரில்லா தான் நம்பிக்கைகளைப் பொய்ப்பித்தது போல், பாரதியின் எதிர்பார்ப்பையும் பொய்க் கச் செய் து விட்டது என்று தெரிந்து கொள்கிறேம். இதனைப் பிh; Her:* பாரதி கெரென்ஸ்கி :3:!: ப்பற்றி எழுதிய கட்டுரை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. ரஷ்மாவில் சோழன் சப் புரட்சி வெற்றி பெற்ற பின் மேத் கொள்ளப்பட்ட சமூகச் சீர்திருத்தங்களில் ஒன்றான ஆ.எஜ்: பெண் சமத்துவம் குறித்து ந வீனா ருஷ்யாவில் விவாக என் திகன் என்ற தலைப்பில் தான் எழுதிய கட்டுரையின் தொடக்கத்திலே கப், சூர்யாவின் ஜார் சக்கர வ த்திங்கள் ஆட்சி பெரும்பாலும் ச2)த்துவக் கட்சி: :ார், அதாவது போல் மினிஸ்ட் கட்சியாரின் பத்தலகே அழிக்கப்பட்டது, நாணினும், 2ஜார் வீழ்ச்சியடைந்த பாத்திரத்திலே அ திகாரம் போகப் பிரிஸ்டுகாரின் கைக்கு வந்து விடவில்கல். அடிப்பாகம் சிறீது கா$ம் முதலாளித்துவக் கூட்டத்தார் கெரென்ஸ் என்பவரைத் தலைவராக நிறுத்தி, ஒரு விதமாகக் குடியரசு தடத்தத் தொடங்கினார்கள், ஆனால் கெரென்ஸ்கியின் ஆட்சி நீடித்து நடக்கவில்லை. இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய தேச ராஜ்யங்களிடமிருந்து 1.3 வகைகளில் உதவி பெற்ற போதிலும், புதிய கிளர்ச்சிகளின் வெள்ளத்திடையே கெரென்ஸ்கியால் தலைதூக்கி நிற்க முடியவில்லை. சில மாதங்களுக். குள்ளாகவே கெகிரன்ஸ்கி தன்னுயிரைத் தப்பித்துக் கொள்ளும் பொருட்டாக, ருஷ்யாவினின்றும் ஓடிப்போய், தேச வல்லரசு நாடுகளில் தஞ்சம் புக தேர்ந்த து' என்று 25 இ 27ழுதி ஓர் 4 4்? கட்டுரைகள் - மாதர்),