பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஹிந்து' பத்திரிகைகளில் மேற்குறிப்பிட்ட கடிதம் வெளிவந்ததைத் தொடர்ந்து அல், றைய சென்னைச் சட்டசபைக் கவுன்சில் கூட்டத்தில் 1914 ஏப்ரல் 2 அன்று காலஞ்சென்ற பி.வி, நரசிம்ம. ஐயர் என்ற உறுப்பினர் பல கேள்விகளை எழுப்பினார். உறுதி படைத்த தே, சிடி: வாதியாகவிருந்த இவர் பிற்காலத்தில் ஒரு யோகியாக - மா றி. விட்டார். சட்டசபையில் பாரதியிடமிருந்து அரசாங்கத்துக்குக் கடிதம் வந்ததா, "வந்தது என்றால் அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டதா, நடத்தி யிருந்தால் அதன் முடிவு என்ன. பாரதியின் கடிதத்தையும் அரசாங்கத்தின் உத்தரவையும் சபையின் முன்னாள் வைக்க முடியுமா என்று கேள்விக் கணை களைத் தொடுத்தார். கடிதம் வந்தது என்றும், கவர்னருக்கு வந்த சில கடிதங்கள் பைசலுக்காக நீதித்துறை இலாகா வுக்கு அனுப்பப்பட்டன என்றும், விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட நபர் (பாரதி) நீதியிடமிருந்து தப்பியோடி, வேறிடத்தில் (பாண்டிச்சேரியில் புகலிடம் தேடி, வசித்து வருவதால், அவர் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு வந்தால்தான் நீதி விசாரனை நட வடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும், (பாரதி:கன்) கடிதத் தையோ, அது சம்பந்தமான உத்தரவையோ சபை முன் வைப்பதற் கில்லை என்றும் அரசாங்கத் தரப்பில் இதற்குப் பதிலளிக்கப்பட்டது . இந்தச் சட்டசபை நிகழ்ச்சிக்குப் பின் எனர், பாரதி 'அறிந்து' பத்திரிகைக்கு 1914 ஏப்ரல் 8 அன்று ஒரு கடிதம் எழுதினான்.

  • ஹிந்து' வில் வெளிவந்த அந்தக் கடிதம் வருமாறு:-

In replying to Hon'ble , Mr. Narasimha Aiyar's interpella- tions regarding me, the Madras Government has made . sole observations which are slightly inaccurate, The Government say that I am a “fugitive from justice'; I am not one-, For 1. keft British India. In 1908. And the Madras Government issued. a warrant for. me only in 1911, The Government had that if I wish an enquiry into my conduct, I can go to:Britist: India, when, so they promise, i judicial proceedings will be Iristituted against me. All that is very reasonable. But that was not the main point of my 'representation to H. E. the Governor of Madras, 1.1 have made certain definite charges . against the Madras Police and I have tried to demonstrate Rhese charges of aiducing positive' proofs: ts: Ty' presence