பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 ஏற்றுக் கொண்டு, தேசிய கவியாகவும், பத்திரிகையாளனாகவும் மலர்ச்சி பெற்ற பாரதி, பாரதியின் வரலாற்றாசிரியர்கள் பலரும் கூற முற்படுவது போல், ஆரம்பம் முதலே அகிம்சாவாதியாக இருந்து விடவில்லை. பாரதியின் பரிணாம வளர்ச்சியை நாம் அவனது படைப் புக்கள் எந்தெந்தக் காலத்தில் எழுதப்பட்...ன என்பதைக் கருத்தில் கொண்டுதான் இனம் கண்ட றிய முடியும் , பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்த்தாய் ; அதனிலும் திறன் பெ.சிதுடைத் தாம் அருங்கலை வாணர் மெய்த் தொண்டர் தங்கள் அறவழி யென்று நீ அறிந்தாய் ; நெருங்கிய பயன்சேர் 'ஒத்துழையாமை' - ' நெறியினால் இந்தியா விற்கு வருங்கதி கண்டு பகைத் தொழில் மறந்து வையகம் வாழ்க நல்லறத்தே என் பாரதி தனது மகாத்மா காந்தி பஞ்சகம் என்ற பாடலில் - (பாடல்-5) பாடியுள்ளான் என்பது உண்மை . ஆயினும் 1319 ஏப்ரல் தொடக்கத்தில் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்னால், மார்ச் மாதத்தில் சென்னைக்கு வந்து சென்ற பின், பாரதியின் நண்பரான காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா, 'மகாத்மாகாந்தி' என்ற தலைப்பில் எழுதிய வாழ்க்கை வரலாற்று நாலுக்கு, பாரதி பாயிரம் போல் எழுதிக் கொடுத்த பாடலே மகாத்மா & R" ந்தி பஞ்சகம் ஆகும். {தகவல் : Krishnaswamy Sarinna* R: A. Padmanabhan - Indian Review - Nov: 1974). இதே போல் பாரதி தான் எழுதிய பாரதமாதா நவரத்னமாலை என்ற பாட விலும், ரவிந்திர நாத தாகூர் காந்தியடிகளை 'மகாத்மா என்று - குறிப்பிட்டதை கவிந்திர னாகிய ரவிந்திர நாதன்" சொற்றது 'கேளீர்! **பு மின் சி மின்று மனிதர்க் கெல்லரம் தரப்படும் மனிதன்... - தர்மமே உருவாம் மோஹன தாஸை கர்ம சந்திர காந்தி என்றுரைத்தான்.. (பாடல் -4. வரிகள் 15--19)