பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கின என்று sெe"ள்:553ம் இடமுண்டு. அரவிந்தர் தமது தம்பியான பரீந்திரரை வங்காளத்துக்கு அனுப்பி, ரகசியச் சங்கங்களை அமைக்கத் தண்டினார் என்று முன்னர்க் கூறினோம். பரீ” ந்திரரும் அவரது நண் கார்களும் வங்கத்தில் மட்டுமல்லாமல், இந்தி 4:rவின் பிற மாநிலங் களிலும் அத்தகை1:2 ரகசியச் சங்கங்களை அமைக்க முனைந்தார் என்றும் தெரிய வருகிறது - புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரா? ஆர்., சி, மஜூம்தார், முதலில் புரிந்திரரும், அவரது சகாக்களும் பொதுமக்களிடம் தமது கருத்துக்களையும் லட்சியங்களையும் பிரசாரம் செய்வதிலேயே தமது பிரதானக் கவனத்தைச் செலுத்தினர், அவர் கள் இந்த நோக்கத்துக்காகத் தமது உறுப்பினர்களை, பீகார், ஒரிசா - போன்ற) வங்காலத்துக்கு வெளியேயுள்ள மாகாணங்களுக்கும், தெற்கே சென்னை போன்ற தொலைதூர இடங்களுக்கும் அனுப்பினர்” என்று எழுதுகிரர், (History of Freedom Movement in India. - 7, 2 p. 259). மேலும், 1908 மே மாதம் 'இந்தியா' பத்திரிகையில் வெளி - வந்த கட்டுரை களுக்காக, 'இந்தியா' பத்திரிகைக்கு எதிராக ராஜத்து ரோ 8 வழக்குத் தொடுக்கப்பட்ட தருணத்தில், போலீசார் சென்னை: schலிருந்த . பானவர் விடுதிகள் பலவற்றையும் சோதனையிட்டனர். அப்பே3து 121y' 'முற்பகுதியில் ரஷ்யர்களது ரகசிய ஸ்தாபனம் பற்றி எரிவரிக்கும் ஒரு பிரசுரத்தின் பிரதிகள், சென்னை - பப்ளிக் ஒன் க்ஸ் இஞ்சினர்கரிங் ஒர்க்ஷாப்பில் பயின்று வந்த மாணவர்கள் கவசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று ரெளலட் அறிக்கை கூறுகிறது. (Ro412tt Report p. 153). சானவே, பாரதியின் படைப்புக்களை நாம் ஆராயும் போது இந்தப் பின்னணி: 8:யை யெல்லாம் கருத்தில் கொண்டே ஆராய வேண்டும்.' அysir pj; ஆரா:).ல் போது, தீவீரத் தேசியவாத இயக்க காலமான 1.905... ' 911 ஆண்டுக் காலத்தில் பாரதி எழுதிய எழுத்துக்கள், அவன் ஒன்றும் அகிம்சா வா தியாக - இருக்கவில்லை என்பதையே தெளிவுபடுத்துகின்றன. இந்தச் சொற்பொழிவின் கருப் பொருளாக . தான் எடுத்துக் கொண்டுள்ள 'பாரதியின் 'ஆறில் ஒரு பங்கு, 'என்ற கதையும், * * கனவு என்ற சுயசரிதைக் கவிதை நூலும் இத்தல் காலத்திலேயே ப.ைக்கப்பட்டவை. 6ானவே அவை பற்றிய " உண்) 1மயையும் நாம் இந்தப் பின்னணியிலேயே ஆராய வேண்டும்”