பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 'இந்து சன்னியாசிகன் நடத்திய கலகத்தை அடிப்படையாகக் கொண்டே.

  • ஆனந்த மடம்' என்ற நாவல் எழுதியிருந்தார். இந்த 'ஆனந்த

மடம்' என்ற நாவலில் வருணிக்கப்பட்டுள்ள ரகசியச் சங்கமும், உங்8 Rளத்தில் ரகசியச் சங்கங்களை அமைத்த இளைஞர்களுக்கு ஒரு முள்ள காதிரியாக விளங்கியது. மேலும், இந்த நாவலின் கதாபாத்திர மாகா . வானந்தரே, வங்கத்தில் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருந்த ' இளைஞர்களுக்கு லட்சிய புருஷரானார், அதாவது நாட்டு விடுதலைக் காக, சொந்தச் சுகதுக்கங்களையும் விடு வாசலையும் மறந்தும் துறந்தும், அன்னியாச விரதம் பூண்டவர்களே, ரகசியச் சங்கங்களில் அங்கம் வகிக்கத் தகுதியானவர்கள் என்பதே அந்நாவலின் கருத்தாக இருந்தது.

  • ஆனந்த மடம்' நாவலில் விடுதலைக்காகப் போராட்டிய வீரசன்ன

8}ா பிகள் அமைத்த ரகசியச் சங்கத்தின் பாணியைப் பின்பற்றி, 1905-ல் அரவிந்தர் “பவானி மந்திர் {பவானி கோவில்) என்ற பெயரில் ஓர் எகசியத் திட்டத்தைத் தீட்டினார். இந்த நூலைப் பற்றிப் பிரபல வர வாற்றாசிரியர் ஆர். 4. மஜூம்தார் இவ்வாறு எழுதுகிறார்: புரட்சி வேதத்தை உபதேசிக்க, புத்தகங்களையும், சஞ்சிகைகளையும் வெளி விடுவதே பிரதானப் பிரசாரச் சாதனமாக விளங்கியது . இவற்றில் 1995-ல் வெளி¢டப்பட்ட. “பவானி 1மந்திர்' என்ற முதல் புத்தகம், புரட்சி நடவடிக்கைகளுக்காSet அடிப்படை அல்லது கேந்திரமாக, ஒரு சதய ஸ்தா!..னாத்தை அதாவது மனித நடமாட்டமற்ற தொலை தூரத்தில், அமைதிக1 என சூழலில் அமைந்த ஓர் ஒதுங்கிய கானகத்தில் பவானி' தெய்வத்துக்கு ஒரு கோயிலை நிறுவும் திட்டத்தை விரித்துக் கூறியது . இது அரசியல் பக்தர்களின் ஒரு புதிய சங்கத்தின் கேந் -திரமாக விளங்க வேண்டும், இதில் சேர்பவர்கள் சன்னியாசிகளாகவும் இருக்கலாம்; அல்லது சன்னியாசிகளாக மாருதவர் களாகவும் இருக் suvாம்; ஆயினும் அவர்கள் பிரம்மசரிய வாழ்க்கையையே நடத்தியதாக வேண்டும்; அவர் கள் தமது குறிக்கோள் நிறைவே றிய பின்னால் - மட்டுமே, இல்லற வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும். அவர்களது குறிக்கோள் அன்னியராட்சியிலிருந்து விடுபடுவதுதான் ... இந்தியாவில் புரட்சிக்கான மார்க்கத்தைத் தயார் செய்யக் கூடிய ஒரு வீரர்கள் எடையைக் கொண்ட ஸ்தாபனத்தை அமைப்பதே இந்நூலின் மையக் கருத்தாக விளங்கியது”, (History of the Freedom Movement in idia-R, C. Maunada: தொகுதி 2. பக். 269-27:3}. இந்தத் திட்'