பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 டால், அவர்கள் த.து மனைவி மக்கள் ஆகியோரின் மீது கொண் " டுள்ள பந்த பாசத்தின் காரணமாக, மன உறுதி குலைந்து போய் கவிடக் கேட்டும், ஆட்சியாளரின் அடக்குமுறையின் விளைவாக, அவர் களது பெண்டு பிள்xைt கள் துன்புறுத்தப்பட்டால், அப்போதும் அவர்கள் மனம் குலைந்து, இயக்கத்தை யே காட்டிக் கொடுத்து விடக் கூடும் என்ற அச்சம்தான் இதற்குக் காரணமாகும். எனவே தான் இத்தகைய ரகசியச் சங்கங்களில் திருமணமானவர்களை அறவே சேர்த்துக் கொள்ளாதிருப்பது. அல்லது மிக மிக அரிதாகவே சேர்த்துக் கொள்வது என்ற நிலை) பல் - ரகசியச் சங்கங்களில் ஒரு நடைமுறை யாக இருந்து வந்துள்ளதையும் நாம் காண முடியும். வங்கத்தைப் பொறுத்த வரையில் அங்கு இத்தகைய ரகசியச் சங்கங்களை அமைத் தவர்களும், அவற்றை முன்னின்று நடத்தியவர்களும், அவற்றில் அங்கம் வகித்தவர்களும், பிரம்மசாரிகளாகவே இருந்தனர். வங்கத் தில் ரகசிய இயக்கத்தில் ஈடுபட்டிருந்த அரவிந்தரின் தம்பி சீந்திரர், சுவாமி விவேகானந்தரின் தம்பி பூபேந்திர நாதர் ஆகியோர் திருமா? <>ாகாத இளைஞர் களா ககே இருந்தனர். புரட்சியாளராக விளங்கி) அரும், 'சந்தியா' என்ற புரட்சிகரமான பத்திரிகைக்கு ஆசியராக விருந்தவரும், 1857ம் ஆண்டில் தம்மீது நீதி விசாரணை தொடங்கு முன்பே, 22 பேர் விடுத்து அட்ரரான வருமான பிரம்ம பாந்தவ! உ.பயத்தியாடா என்பவரும் வாழ்நாள் முழுவதும் பிரம்மசாரியாகவே வாழ்ந்தவராவார். 'பவானி மந்திர்' திட்டத்தைத் தீட்டிக் கொடுத்த அரவிந்தர் புரட்சி இயக்கத்தில் நேரடியாகப் பங்கு கொள்ளாமல், அ,ஆகா ட் பில்: Jலிருந்து இயக்கும் வழிகாட்டியாகவும், அந்த இயக் கூகத்தைச் சேர்த்தவர்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் ஊட்டும் சக்தி யாSவுமே விளங்கி 8: ந்தார் என்பதையும் நாம் காண முடிகிறது, பாரதி :ே 1908 ஜூன் 13ம் தேதி, 'இந்தியா' பத்திரிகையில்

  • சந்நியாசமும் சுதேசியமும்' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில்

இவர் காகப் பாராட்டிப் 1:சின்வருமாறு எழுதி யிருக்கிறார் : - தமது சுதந்திர முயற்சியில் கணக்கற்ற சந்நியாசிகள் சேர்ந் திருப்பகதைக் குறித்து ஓரிரண்டு வார்த்தைகள் சொல்ல விரும்பு' கிறோம் ..., காலஞ்சென்ற விவேகானந்த பர பரம்ச மூர்த்தியே இந்த - சுயாதீனக் கிளர்ச்சிக்கு அஸ்திவாரம் போடவரென்பதை உலக மறியும் , இப்போதும் அவருடை? சிஷ்யர்களிலே பலர்" சுதேசியத் திலே மிகவும் பாடுபட்டு வருகிறார் கள். 'யுகாந்த ' பத்திரிகை நடத்தி