பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.......வில்) (காதர்க்கு . விதித்ததையே பிற்கால நீதிக்காரன் சொந்தமெனச் சாத்திரத்தில் புகுத்தி விட்டார் என்று அவன் சாகஸ் திர கர்த்தாக்களையே தாக்கிப் பேசுகிறான், விகர்ணன் பேச்சில்தான் அந்தச் சபையில், அதாவது உலகில், தரு 40த்தின் குரல் அடியோடு, ஒடுங்கி ஓய்ந்து போய்விடவில்லை என்ற A.ண்மை புலப்படுகின்றது. விகர்ணனின் பேச்சுத்தான் அங்குக் கூட நின்ற மன்னர்களின் அவிந்து கிடந்த மனச்சாட்சியைத் தாண்டி விடும் துண்டிகோலாக அமைகிறது. இதன் காரணமாக அவர்கள் தமது ஆட்சேபத்தையும் கண்டனத்தையும்தான் தெரிவிக்கிறார்களே ஒழிய , பாஞ்சாலிக்குப் பலவந்தமாக இழைக்கப்படும் கொடுமையைத் தடுத்து நிறுத்துவதே சரியான தர்மம் என்பதை உணரத் தவறி விடுகின்றனர். எனவே, பாஞ்சாலி மானபங்கத்துக்கு ஆளாகிறாள். டமான தங்கத்துக்கு ஆளாகி நின்ற பாஞ்சாலிதான் தன்னை அவமானப் படுத்தியவர் களைப் பழிக்குப் பழி வாங்கியே தீருவேன் என்று சபதம் செய்கினாள். தன்னைத் துகிலுரித்து அவமானப்படுத்திய துச்சாதனனின் ரத்தத்தைக!!, அவளை: த் தூண்டிவிட்ட துரியோதனனின் ரத்தத்தை . 42ம், தன து ஆ. ந்தலில் அக் களிப்பூசுவதாகச் சபதம் செய்கிறாள்; அவர்கள் செய்த அவமானத்தால் அவிழ்ந்து குலைந்த கூந்தலைத் தனது சபதம் நிறைவேறும் வரையிலும் அள்ளி முடிப்பதில்லை கான்றும் விரதம் ஆண்கிருன். இத்துடன் பாரதியின் பாஞ்சாலி சபதக் கதை முற்றுப் பெறுகிறது." உறை பொருள் என்ன? இதிலிருந்து 4.3Yx"தி 47கன் பாஞ்சாலியின் கன்) தயைப் பாடினாள் என்ற கேள்விக்கு, பெண் விடுதலை பற்றிய) , பாரதி ஒன் நோக்குத் தான் காரணம் என்பதை நாம் பரிந்து கொள்ளலாம். ஆயினும், தனது நோக்கத்துக்கு இந்தக் கதையை அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டது ஏன்? அவ்வாறு தேர்ந்தெடுத்த போதும் கதையைப் பாஞ்சாலியின் சபதத்தோடு நிறுத்திக் கொண்டதற்குக் காரணம் என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன, முதலாவது கேள்வியைப் பார்ப்போம்: பாரதி இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்ததேன் ?