பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூற்றாண்டில் மட்டும் 6553 )த்து விட்டதா? அல்லவாறு மறைந்திருந் தாகப் : பிஜித் தீவிலிருந்த கரும்புத் தோட்டத்துப் பெண்களுக்காகவும் 25tடி.ப்!.jம் சுதேசி' களின் 8) கயாலாகாத் தனத்துக்காகவும் அவன் கண்கyrif"ர் சீர்த்தியிருக்க வேண்டியதில்லை; ' கனன்று' பொங்கியிருக்s அவசிய உமில்லை. எனவே, பாஞ்சாலியின் காலம் தொட்டும், ஏன் அதற்கு முன்பிருந்தும்கூட, பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த சமூக அ: நீதி, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் அழிந்தொழியவில்லை என்பதையும், இந்த அநீதி எவ்வாறு சமூகத்தில் வேரோடி விழுதோ ம, நிற்கின்றது என்பதையும் உணர்ந்து, அத்தகைய நச்சு:மரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டி வீழ்த்த வேண்டியது "அவசியம் என்ற காரணத்தினால்தான் பாரதி பாஞ்சாலி சபதக் கிரகதயைத் தேர்த் தடுத்துப் பாடினேன் என்று நாம் கூறலாம். ... அவ்வாறு பாடிய போதும், அவன் பாரதி ஏன் பாஞ்சாலியின் சபதத்தோடு கதையை முடித்துக் கொண்டான்? - பாஞ்சாலியின் 13' தம் பாரதக் கதையிலேதான் முடிவுற்றதே பன்றி, பாரத த மு தாயத்துப் பெண்களின் வாழ்வில் முடி வுறவில்லை,

  • ரத 4 96:த்தர் வயே இலக்கிய பெண்ணடிமைத்தனம்), பாரதி வாழ்ந்த

இரு. நாம் நற்குண்டியம் நீடித்தது. பாரதக் க69தயில்தான் பாஞ் சாட் 42 53 503. த்தில் அள்ளி முடிக்கப்பட்டதே தவிர, பாரத நாட்டுப் பெண் களின் வாழ்வில், அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் காரணம் 33. அவர் து ககூந்தல் அவிழ்ந்து விழுந்து கொண்டே தான் இருந்தது . உ ஈrgar நிலைய பொறுத்த வரையில், பாரத நாட்டுப் பெண் நலத்தின் 12 ர தி திதியாக, பாஞ்சாவி பாரத காலத்தில் எடுத்த அட! நம் , பாதி காலத்திலும் நிறைவேருத சபதமாகவே இருந்து வந்தது . 57னவே தான் பாரத நாட்டுப் பெண் குலத்தின் சகல அடிமைத் தாங்களும் நீA:8, அவர் கள் விடுதலை பெறும் நாளில் தான், பாஞ்சாமியின் சபதம் உண்மையிலேயே நிறைவேறும், அதுவரை மீதும் பாஞ்சாலியின் சபதப் ஓவித்துக்கொண்டே இருக்கும், இருக்க 5ே%ண்டும் என்பதே பாரதியின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். எல! லே! தான் அவன் தன் கதையைப் பாஞ்சஜூலியின் சபதத்தோடு மு டித்துக் கொண்டான். இதுதான் பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் உ..றை பொருளாகும், இந்த ஐ-றை பொருளைத் தவிர, பாரதியின் பாஞ்சாலி சபதத்தில், ஏதேனும் மறைபொருளும் உண்டா? உண்டு என்றே நாம் கூறலாம்.