பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொதித்து, பீமன் தரும் பலவாறாகக் கலந்து கொள்வதைக் கட்டு, அர்ஜுனான் இவ் பொறு சொல்கிறான் :

  • தருமத்தின் SMஈழ்வதளைச் சூது கவ்வும் ;

தருமம் கறு!படி வெல்லும்" எனும் இயற்கை மருமத்தை நம் மால்ே உலகம் கற்கும் வழிதேடி வி தி? ந்தச் செய்கை செய்தான். கரு மந் தை மேன்மேலும் காண்டே .47 ம். இ ன் 27 - கட்டுண்.ே ா ம்; பொறுத்திருப்போம்; காலம் மாறும், தருமத்தை அப்போது வெல்லக் காண்போம். தனுவுண்டு காண்டீ.வம் அதன்பேர்** - பாடல் 233) அர்ஜுனனின் வாய்மொழியாகக் கூறப்படும் இந்தக் கூற்று, உண்மையில், நாட்டில் அன்று நிலவியல் அகழ்நிலையில் பாரதி தன'.:) இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நம்பிக்கை. ஆட்டி., அவர்களை மனம் சோராது க... 531, 201ாற்கப!த் தூண்ட விடுத்த கவிக் கூற்ருகவே ஒலிக்கிறது எனலாம். பாஞ்சாலி சபதக் கதையை தேர்ந்தெடுத்த காரணம் பாஞ்சாலி சபதக் கதையை, பாரதி தனது கவிப் பொருளாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டதற்கு, அந்தக் கதையின் மூலம் பெண்னாடி மைத் தனத்துக்கு எதிராகவும், பெண் விடுதலைக்கு ஆதரவாகவும் தான் குரல் கொடுக்க முடியும் என்பதை அவன் உணர்ந்திருந்த தன் என்றும், எனவே பெண் விடுதலைக் கருத்தே பாஞ்சாலி சபதத்தின் உரைபொருள் என்றும் முன்னர்க் குறிப்பிட்டோம். அதே சமயம், தனது அரசியல் கருத்தை நேரடியாகச் சொல்ல முடியாத நிலை? லிருந்த அவன், அந்தக் கருத்தை மறை பொருள் பக்தி தெரிவிக்கவும் பாஞ்சாலி சபதக் கதை தனக்கு இடம் தருகிறது என்பதையும் உணர் ஆக' கொண்டதன் காரண மாகவே அந்தக் கதையைத் தேர் தெடுத்துக் கொண்டான். . பாரதக் கதையில் தருமன் சூதாடும்போது, அவன் தன் செல் வங்கள் அனைத்தையும் மட்டுமல்லாது, தான் ஆண்டு வந்த நாட் டையும் சூத்தில் பந்தயமாக வைத்துத் தோற்று விடுகிறான். இதற்குப்