பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு தான் சொல்!! 17!ந்த கதை 24 2 விசிட் விச) கி , நாட்ல... ஆளும் ஆட்சி! சாளர்களைக் களை கடித்து விட்டு, 'சாரமற்ற வார்த்தை மேலே சரிதை சொல்லுகின்றோம்' என்று பாரதி கள த S39 14, கோலும் 'Ma, I) (19 :: டுகிறான் . 2.ண்5:3டியில். பாரதி இங்கு தருமன் செய்த செயலைக் கண்டிக்கும் விதத்தில் பாடினாலும், அன்றைய ஆங்கிலே11 ஆட்சி மேற்கொண்டு அந்த அடக்குமுறையையும், அநீதிகxான செயல்! களையயே மறைமுகமாகக் கண்டித்திருக்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். - இது மட்டும் அல்ல. பாரதி பாஞ்சான் சபதக் கதையைத் தேர்ந்தெடுத்தபோது, அவள் பாஞ்சாலியைப் பெண் குலத்தின் பிரதிநிதியாக மட்டுப் பார்க்கவில்லை. அவன் பாத்சாலிகை, தாரக தாடாகவுமே உருசாகப்படுத்தித்தான், தனது பாஞ்சாலி சபதத்தைப் பாடியுள்ளான். இந்த உட்பொருளை உணர்த்தும் விதத்தில், கதையில் பாஞ்சாலியைப் பந்தக்காய் பொருளாக வைக்க முனையும் நிகழ்ச்சியைக் கா. ற வரும் போது, அவன் பாதசாரியை, பாவியர் சபைதனிலே - புகழ்ப் பாஞ்சால நாட்டின் தவப்பயனை, ஆவியில் இனவளை - உயிர்த் தணி சுமந்துலட்டு செய்யமுதை, ஓவியம் நிகர்த்த வளை --- அருள் ஒளியினைக் கற்பனைக் குயிரதனை 67ன் று பாடி வரும்போதே, அடுத்து வரும் அடிகளில், தேளியை, திலத் திருவை - எங்கும் தேடினும் கிடைப்பரும் திரவியத்தை ' (பாடல் 242

  • 5என்றும் பாடுகிறான். இங்கு அவன் தேவி என்று : திவத்திரு

என்றும், erkங்கும் தேடினும் கிடைப்பரும் திரவியம் என்றும் பாடுவது : பாரத தேனீயை (பாரத நாட்டைக் கருத்தில் கொண்டுதான் என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடியும். இங்கு, ஒரு சிகw: த்தை நாம் நிளை வெட்டிக்கொகர் கா வேன்டும், - வங்கப் பிரிவினைக்குப் பின் ன ர் , தீளித் தேசிய 64 ரத இயக்கம் மேலோங்கிய காலத்தில், அந்த இயக்கத்தின் தலைவர்கள், பாரத