பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பாஞ்சாலி சபதம் என்று தடை விடைகளுடன் உரைக்கின்றான். இத்துடன் விட்டானா? அதிர்வெடி வைப்பது போல், "ஜய சூதிற் கவரை அழைத்தால் ஆடி உய்குதும், அஃதியற் றாயேல் பொய்யன் றென்னுரை, என்னியல் போர்வாய்; பொய்ம்மை வீறென்றுஞ் சொல்லிய துண்டோ: நைய நின்முனர் என்சிரங் கொப்தே நானிங் காவி இறுத்திடு வேனால்; செய்ய லாவது செய்குதி' என்று பேசி முடிக்கின்றான். திருதராட்டிரனும் நெஞ்சம் உடைந்து, மகன் இழுத்த வழிக்கு ஏகுகின்றான். என்ன செய்வது? விதிசெயும் விளைவி னுக்கே - இங்கு" வேறு செய்வார் புவிமீ துளரோ? பாரதியார் துரியோதனனை வெறும் அயோக்கியனாக மட்டிலும் மெருகு கொடுத்துக் காட்டவில்லை இக் காவியத் தில் இவன் தனது மறத் தொழிலுக்கும் பொறாமைக்கும் ஒர் அரசியல் தத்துவத்தையே அடிப்படையாக வைத்துக் கொண்டு செயலாற்றுவதாகக் கவிஞர் இவனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றார், மன்னர்க்கு நீதி ஒருவகை;- பிற மாந்தர்க்கு நீதிமற் றோர்வகை' குழைதல் என்பது மன்னவர் கில்லை; கூடக் கூட்டப்பின் கூட்டுதல் வேண்டும்; دسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسonsسمه 15. டிெ 1: 13:106 16. டிெ. 1. 14: 107 17. டிெ. 1.11: 87