பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ பாஞ்சாலி சபதம் என்று வரும் பகுதியில் துரியோதனனின் அரசியல் தத்துவத் தின் 'வாடை வீசுகின்றது. பொறாமைத் தீயின் கொழுந்தும் புலனாகின்றது. சகுனி நாட்டைப்பணயப் பொருளாக வைத்து ஆடுமாறு திருமனைக் கேட்கும்பொழுது விதுரன் கூறிய அறிவுரைக்கு மறுமொழி கூறும் போக்கில், துரியோதனன் நன்றி கெட்ட விதுரா, நாணமற்ற விதுரா என்றெல்லாம் மரியாதைக் குறைவாகவும், சிற்றப்பனென்றும், முக்கியமான அமைச்சன் என்றும் பாராமல் ஏசிப் பேசுவதில் இவனுடைய கீழ்த்தர மான பண்பினைக் காண முடிகின்றது. அன்பி லாத பெண்ணுக்கு-இதமே ஆயி ரங்கள் செய்தும் முன்பின் எண்ணு வாளோ? -தருணம் மூண்ட போது கழிவாள்; வன்பு ரைத்தல் வேண்டா-எங்கள் வலி பொறுத்தல் வேண்டா இன்ப மெங்க ணுண்டோ -அங்கே ஏஇடு* என்று கூறுவதில் இதனைக் காண்கின்றோம். துரியோதனன் திரெளபதியைத் தன் தம்பியைக் கொண்டு மன்றுக்கு இழுத்து வரச் செய்து அவளை உலகம் கேட்டிராத முறையில் அவமானம் செய்தது கயமையின் கொடு முடி யாகும். சிற்றப்பனை நோக்கி, செல்வாய் விதுரா! நீ சிந்தித் திருப்பதேன்? வில்வாள் நுதலினாள், மிக்க எழிலுடையாள், முன்னே பாஞ்சாலர் முடிவேந்தர் ஆவிமகள், இன்னேநாம் சூதில் எடுத்த விலைமகள்பால் 21. டிெ 3.41:212