பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

R* 曹寅 இச்சமயத்தில் பாரதியாரின், "செய்யும் கவிதை பராசக்தி யாலே செயப்படுங்காண்” ‘பாட்டினிலே சொல்லுவதும் அவள் சொல் லாகும்" என்ற வாக்குகளைச் சிந்திக்கின்றேன். பாரதியார் கருதுவது போல் இந்நூலை யான் எழுதி வெளியிட்டதற்கு என்னுள்ளே இருக்கும்திருவேங்கட முடையானேஆவான். அவனே எனக்கு நோயற்ற நிலையையும் எல்லா நலன்களையும் ஈந்து என்னை இயக்கி நன்னெறிப் படுத்தி வருபவன். அவனே பாரதியார் வழிபடும் சக்தியாகவும் இருந்து வருகின்றான்; அவனை மனம், மொழி. மெய்களால் வழுத்தி இறைஞ்சி வணங்கு கின்றேன். நாரண னென்று பழவேதம் - சொல்லும் நாயகன் சக்தி திருப்பாதம்; சேரத் தவம் புரிந்து பெறுவார் - இங்கு செல்வம் அறிவு சிவபோதம்." சென்னை-600)40 அக்டோபர் 2, 1982 ந. சுப்பு ரெட்டியார். ജ്ഞi-mഅ:-ജl-l 2. வி.நா.மா. 26 3. பேதை நெஞ்சே - 5 4. தோ.பா: 23 சக்தி விளக்கம் - 4