பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்ந்தமலே ஏறி நாங்கள் பழனிவேலனே - உன் ஒளிவடிவம் காணவாரேனம் பழனிவேலனே. துயர்களெல்லாம் தீர்த்துவைக்கும் பழனிவேலேனே - உன் சுடர்ஒளியைக் காண வாரோம் - リベリ〉 പ്പ് LipsTKಶಿQತG೪ತಿ 68T. வெள்ளமெனத் திரண்டுநாங்கள் பழனிவேலனே - உன் வெற்றிவேலேக் காணவாரோம் பழனிவேலனே. கொள்ளைகொண்டாய் நெஞ்சமெல்லாம் பழனிவேலனே - உன் கோலமயில் காணவாரோம் பழனிவேலனே. பக்தரெல்லாம் ஒன்றுகூடிப் பழனிவேலனே - உன்னேப் பாடிப்பாடிப் பணிகிருேமே பழனிவேலனே. எக்குறையும் இல்லாமல் பழனிவேலனே - நாங்கள் இனிதுவாழ அருளவேனும் பழனிவேலனே.

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/21&oldid=811404" இலிருந்து மீள்விக்கப்பட்டது