பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் கூறுகிரு.ர். 'பிள்ளைகளுக்காகப் பல ப ா ட ல் க ள் பாடியிருக்கிறீர்களே, கடவுளேப் பற்றிப் பாடியிருக்கிறீர்களா?” என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். "முதல் முதலாகப் பத்திரிகையில் வெளிவந்த எனது பாடலே கடவுளேப் பற்றிய பாடல்தான். என் முதல் புத்தகத்தில் முதலாவதாக இருக்கும் பாடலும் அதுவே. கண்ணன் எங்கள் கண்ணனும் என்று தொடங்கும் அ ந் த ப் பாடல்...” ‘என்ன! கண்ணன் எங்கள் கண்ணனும் பாடல் நீங்கள் எழுதியதா?அது ஏதோ ஒரு நாடோடிப்பாடல்என்றல்லவா நினைத்தேன். பல ஆண்டுகளாகக் கேட்டுவருகிறேனே! எப்போது எழுதினர்கள்?” "1944-ஆம் ஆண்டில்” "அப்படியா இந்தப் பாட்டைக் குழந்தை க ள் எவ்வளவு ஆனந்தமாகப் பாடுகிறர்கள்! எப்படி அபிநயத்துடன் பாடி மகிழ்கிருங்கள்! மேடை நடுவிலே கண்ணன் வேஷத் திலே ஒரு சின்னஞ்சிறு குழந்தையை நிறுத்திவைத்து, பல குழந்தைகள் உற்சாகமாக இந்தப் பாடலைப் பாடுவ தைப் பள்ளிவிழாக்களிலே பார்த்திருக்கிறேன். பாடலுக்கு வயது 35 ஆலுைம், இன்னும் இளமையாக இருக்கிறதே!” 'என்றும் இளைஞராய் இருக்கும் கண்ணனையும், பாலமுருகனே யும் பற்றி யார் பாடினுலும், அப்பாடல் என்றும் இளமை யாக, புதுமையாக, அழகாகத்தான் இருக்கும்.” கண்ணன் பாட்டுக்குப் பிறகு, பால முருகன், பிள்ளேயார், கலைமகள் முதலிய தெய்வங்களைப் பற்றிக் குழந்தைகளுக் காகச் சில பாடல்களே எழுதினேன். நானும் எங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/7&oldid=811452" இலிருந்து மீள்விக்கப்பட்டது