பக்கம்:பாடுங்குயில்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தானே வருவாள் 25ーパl〜l??ム

o 중

எனக்கொரு காதலி இருக்கின்ருள்-அவள் ஏனழைத் தால்வர மறுக்கின்ருள்? மனத்துட னு அவள் வெறுக்கின்ருள்?-இல்லை மணந்திட வேஉளந் துடிக்கின் ருள்

சாற்றைத் தரவே கனியோடு தானே வருவாள் கனிவோடு காற்றில் மிதப்பேன் அவளோடு கண்ணில் மூடும் இமையோடு

ஆடகப் பொன்னின் சிலம்போசை

அடடா மேகலை தருள் ஒசை நாடகம் ஆடும் வளையோசை

நாடொறும் கூடும் என தாசை

iபோதை என்பது விதையாகும் புலமை என்பது மழையாகும் காதல என்பது வயலாகும கவிதை என்பது பயிராகும்

† போதை-த ைனமறந்த நிலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/92&oldid=593967" இலிருந்து மீள்விக்கப்பட்டது