பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்ப்பு கடலைக் கடந்து செல்கிருர் காங்தி என்று கேட்டதும், உடனே அவரின் சாதியார் ஒன்று கூடி விட்டனர். கூட்டம் கடுவில் காங்தியைக் கொண்டு வந்து கிறுத்தினர். நீட்டி முழக்கி அவரிடம் நீண்ட நேரம் பேசினர். கடலைத் தாண்டிச் செல்வதைக் கருதி லுைம் பாவமாம். விடுவாய் இந்த எண்ணமே. விட்டு விடுவாய்' என்றனர். தாண்டிக் கடலைச் செல்வதில் தவறே இல்லை என்பதை வேண்டு மட்டும் அவரிடம் விளக்கி காந்தி கூறியும், 58.