பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடைக்காத வேலை வக்கீல் தொழிலில் கொஞ்சமுமே வருவா யில்லை ஆதலினல் மிக்க சிரமப் பட்டனரே, வேருேர் தொழிலை நாடினரே. ஆங்கில மொழியை லண்டனிலே அழகாய்க் கற்றுத் திரும்பிவங்தோம். ஆதலி ேைல பள்ளிதனில் ஆங்கிலப் பாடம் நடத்திடவே 82