பக்கம்:பாட்டுத் திறன்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-7 9. கவிதை அநுபவமாகும் முறை முன்னோர் இயலில் கருத்துகிலைச் செயலைப்பற்றியும் அதற்கு மொழி பெருங் துணைபுரிகின்றது என்றும் குறிப் பிட்டோமன்றோ? ஒரு குறிப்பிட்ட சமயத்தில் புலனிடற்ற, பொருள்களைப்பற்றிச் சிந்தித்தலே கருத்துங்லை’ என்பது. பொருள்களுக்குப் பதிலாக சிற்பதைக் கருத்து, அல்லது சாயல்" என வழங்குகின்றோம். பொது கிலையில் வைத்துக் கூறினால் அது ஒரு குறியீடு ஆகும். ஏதாவது ஒரு பொருளை உணர்த்து வதற்காக உள்ளதே குறியீடு என வழங்கப்பெறும். பொருளுக்கு நாம் எதிர்வினை புரிவதுபோலவே இக் குறியீட்டிற்கும் எதிர் வினை புரிகின்றோம். எனவே, சிந்தனை" என்பது குறியீட்டு கடத்தையாகும். காரணம், எல்லாச் சிந்தனையிலும் பொருள் களுக்குப் பதிலாகவுள்ள குறியீடுகளே பங்குபெறுகின்றன. எனவே, மொழியில் பங்குபெறும் ஒருசில குறியீடுகளை ஆராய்வது இன்றியமையாததாகின்றது. சொற்கள் : ஒரு மொழியிலுள்ள சொற்கள் யாவும் குறியீடுகளே; அவை பொருள்கள் அல்லது கருத்துகளை அறிவிக்கத் துணைசெய்கின்றன. குறியீட்டு கிலையில் நடை பெறும் நடத்தைக்கும் சாதாரண நடத்தைக்கும் உள்ள உறவினைப் படம் (படம்-?) விளக்குகின்றது. கீழ்நிலையி லுள்ள செயலில் நரம்புத் துடிப்புகள் மூளையில் நுழைந்து புலன்காட்சிலிகளை எழுப்புகின்றன; இப் புலன்காட்சிகள் அவற்றிற்குப் பொருத்தமாகவுள்ள செய்கை நரம்பணுக்களுள் நெறிப்படுத்தப்பெற்று, அவை சில இயங்குவாய்கள் மூலம் 1. இயல்-8 : பக்கம் ,ே 2. *G5ă ĝığso so-Ideation. 3. *@#31-Idea. 4- or u b-Image. 5. szság- Symbol. 6. až zost-Thinking. 7, orth high-in-Nervous impulse. 8. H æ eirss LS-Perception. 9. stuig, si : ii-Effector,