பக்கம்:பாட்டுத் திறன்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் - 13 f ஆற்றலைச் செலவிடவும் நேரிடும்; கம்முடைய துலக்கங்களில் சில விபத்துக்களிலும் கொண்டுசெலுத்தும் முயன்று-தவறும் கடத்தை குறியீட்டு கிலையில் முன்னிலையாக மேற்கொள்ளப் பெறுமாயின், நாம் பயனற்ற கூறுகளையெல்லாம் தவிர்த்து விடலாம். சிந்தனையின் விளைவாகக் காலச் சிக்கனம், முயற்சிச் சிக்கனம், விபத்துக்குள்ளாகாது தப்புதல் போன்ற கன்மைகள் உண்டாகின்றன. எண்ணித்துணிக கருமம் மூளையைப் பயன்படுத்து' (Use your head) என்ற எச்சரிக்கைச் சொற் தொடர்கள் குறியீட்டு சிலையில் துலங்குவதற்குரிய அறிவுரை களாகும் சொல் என்பது ஒரு பொருளை அல்லது எண்ணத்தை" உணர்த்தும் ஒருவகைக் குறியீடு என்று மேலே கண்டோம். எடுத்துக்காட்டாக, பசுமை' என்ற சொல்லின் பொருளைப் பற்றிப் பேசுங்கால் காம் என்ன எண்ணுகின்றோம்? பெரும் பாலோர் அதுபவத்தால் அறிந்த ஒன்றினைக் குறிக்கின்றது அச்சொல்: அச்சொல் அவ்வதுபவத்தால் அறிந்த ஒன்றினைக் குறிப்பதற்கு எழுந்த ஒரு குறியீடு. அந்த ஒன்றுதான் அச் சொல்லின் பொருளாகும். எனவே, அந்த ஒன்றினை' மீகக் கூர்ந்து கோக்கல் வேண்டும். ே க் க வே. அதில் இரண்டு தெளிவான கூறுகள் காணப்பெறுகின்றன. அவை: மனத்தில் இடைபெறும் செயல்". உண்மை அநுபவம்' என்பவை. மக்கள் மனத்தில் நடைபெறும் செயல் தனி மனிதனுக்கே உரியது; இது தனித்தன்மை வாய்க்தது; பிறருக்கு உணர்த்தவும் முடியாதது. உண்மையநுபவம் என்பது ஒரு வகைப் பண்பு; அது புல், இலைகள் போன்ற பொருள்களில் காணப்பெறுவது. இப்பண்பு ஒருவருக்கே சொக்தமாகவுள்ளது என்று உரிமை பாராட்ட முடியாது; இஃது அறிவுள்ள உயிர்கட் கெல்லாம் பொதுவாகவுள்ள புறவுலகின் இயல்பான ஒரு பகுதி யாகும். பசுமை' என்ற சொல் இவ்விரண்டினுள் எதனை உணர்த்துகின்றது? இவற்றுள் எதற்குக் குறியீடாக சிற் கின்றது? அது மனச்செயலைக் குறிப்பிடுகின்றதா, அன்றிப் 11, guiño, - as of al-šses - Trial-and-Error behaviour. 3.3. *t &ìir&ir ú» - Thought. - 18- to or 33 sui - A psychical process. 34. a-sire»ua siruaạ - A piece of reality