பக்கம்:பாட்டுத் திறன்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 143 எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை ஒரு நாயைக் காண்கின்றது. அதே சமயத்தில் காய்' என்ற சொல்லையும் அண்மையிலிருப் பவர் கூறக் கேட்கின்றது. இந்தப் புலன் உணர்ச்சியால் அதற்கு அந்தக் குறிப்பிட்ட காயைப் பற்றிய புலன்காட்சி ஏற்படு கின்றது. நாளடைவில் அக்குழந்தை பல்வேறு காய்களைகருமை, வெண்மை, செம்மை போன்ற நிறமுள்ள காய்களையும் உயரம், குட்டை, சடை, சடையற்றது என்பன போன்ற வகை காய்களையும்-காண்கின்றது. இவற்றை உற்று நோக்கும் பொழுது குழந்தை அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளைப் புரிந்துகொண்டு நாயின் எல்லாப் பொதுக் கூறுகளையும் ஒருங்கிணைத்து நாய்' என்ற சொல்லால் குறிப்பிடக்கூடிய பொருளான காய் என்ற பிராணியை உணர்கின்றது. இவ்வாறு கற்றல் கைவரப்பெற்ற காய்' என்ற சொல்லிற்கு அக்குழந்தை ஒரு குறிப்பிட்ட காயை மட்டிலும் உளங்கொள்வதில்லை. இடிபொழு து அச்சொல் வெற்றுகிலைப் பொருளாக மாறு கின்றது. அச்சொல்லும் நாயின் பொதுக் கூறுகளுக்கு ஓர் அடையாளமாகின்றது." இங்கிலையில் நாய் என்ற பிராணி தன் முன்னிலையில் இல்லாதபொழுதும் காய்' என்ற சொல்லைக் கேட்டால் குழந்தை உடனே அந்தப் பிராணியைத் தன் மனத்தில் காண்கின்றது. இம்மாதிரி குழந்தை கற்பதற்குமுன் ‘நாய்' என்ற சொல்லும் காய் என்ற பிராணியும் ஒன்று சேர்ந்து குழந்தையின் மனத்தில் ஒருவிளைவினை உண்டாக்குவதற்குக் காரணங்களாக இருந்தன. நாய்' என்ற சொல் ஒரு காரணம்; காய் என்ற பிராணி மற்றொரு காரணம். இந்த இரண்டு காரணங்களும் சேர்ந்த விளைவே குழந்தையின் மனத்தில் நாய்” என்ற பொதுவுணர்வை உண்டாக்கியது. கற்றல் ஏற்பட்ட பிறகு காய்' என்ற சொற்காரணமே மேற்குறிப்பிட்ட விளை வினை உண்டாக்குவதற்குப் போதுமானது; இப்பொழுது பொருள் கண்முன் இருக்கவேண்டிய இன்றியமையாமை இல்லை. இத்தகைய காரணத்துவம் உயிருள்ள இழையத்தின்" சிறப்பான பண்பாகும். இப்பொழுது எண்ணத்திற்கும் எண்ணப் பெறும் பொருளுக்கும் உள்ள தொடர்பு நேரல் (indirect) முறையினது. இதில் எண்ணமானது அடையாளத்துடன் சேர்ந்து இதுபோன்ற எண்ணங்களுக்கு முன்னர் ஒரு பகுதி காரணமாக இருந்ததைப் பற்றியது. இவ்வாறு முன்னைய 72. அடையாளம் sign. :3. *-ūGirar on guiè-Living tissue,