பக்கம்:பாட்டுத் திறன்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j98 பாட்டுத் திறன் 、 * 朵 收 盔 夺 உள்ளன. இங்கனமே, ஊழிக்கூத்து' என்ற பாடலிலுள்ள சொற்களும் பிரளயகாலத்தையே நம்முன் கொண்டுவந்து சிறுத்துகின்றன. மிகச் சாதாரணமான சொற்களும் தாம் தோன்றும் இடங் காரணமாக ஓர் அரிய கற்பனைக்குப் பிறப்பிடமாக விளங்கு வதுண்டு. இத்தகைய சக்தர்ப்பங்களில் சொற்களின் பொருளை அறிவால் அறிவதற்கு முன்னரே கவிஞனின் உணர்ச்சி நம் உள்ளத்தில் சென்று பாய்ந்து விடுகின்றது; கம் உள்ளத்தையும் மாற்றிக் கற்பனையைத் தெளிவாக உணரச் செய்துவிடுகின்றது. சொற்கள் நிகழ்ச்சியை விவகிப்பதோடன்றி, அந்நிகழ்ச்சியை மீட்டும் கடைபெறுமாறும் செய்துவிடுகின்றன. எடுத்துக் காட்டாகப் பாரதியின் பாஞ்சாலி சபதத்தை உணர்ச்சியுடன் படிக்கக் கேட். ஒருவர், அன்னை பாஞ்சாலி-சபதம்’ அறைதல் கேட்டேனடா! முன்னைக் கதையெல்லாம்-கண்ணின் முன் கடந்ததடா! ே என்று கூறுவதைக் காண்க. கடைக்கணால் கொல்வான்போல் கோக்கி நகைக்கூட்டஞ் செய்தான் அக் கள்வன் மகன்." என்ற கலிப்பாட்டில் வரும் காட்சியும் படிக்கும் கம் மனத்தில் திரும்ப நிகழ்வதை அறியலாம். விருமத்துத் தன்னை ஆன்றும் மதக்கொடும் வைக் தீர்க்கும் உருமொத்த நிலையி னோரை ஒருப்படுத் துதவி கின்ற கருமத்தின் விளைவை யுன்னிக் கணிப்பொடு காண வந்த தருமித்தின் வதன. மென்னப் பொலிந்தது தனிவெண் திங்கள்: என்ற பாடலைப் படித்தவுடன், கதையின் 蜘 o சூழ்நிலையை யொட்டி, கண்காணும் i இதி . லவின் தோற்றம் காணமுடியாத 29. கவிமணி பாரதிவும் பீட்டிக்காட்டானும்.19, - శ్రీఖీ, ఖీ - వీక్లీ , !ே அயோதை.ை5