பக்கம்:பாட்டுத் திறன்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#54 பாட்டுத் திறன் என்ற அகவற் பாட்டில் மேற்கூறிய எல்லாவித எதுகைகளும் அமைந்திருப்பதைக் காண்க. பிற மொழிகளில் எதுகை முதலியன அடிதோறும் சீர்களில் வரும் எதுகையின் இடம் நோக்கி எதுகை, மோனை முதலியவை எட்டுவகையாகப் பாகுபாடு செய்திருப்பதை மேலே கண்டோம். ஆனால், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளில் இவை இவ்வளவு விரிவாகப் போற்றப்பெறுவதில்லை. அம்மொழி ஆளில் திரும்பத் திரும்ப வரும் ஒலிநயமே கவிதைக்கு மிகவும் இன்றியமையாதது என்றும், பட்டுக்கு எதுகை அவ்வளவு இன்றியமையாதது அன்று என்றும், எதுகையின்றியே பாட்டின் ஒலிநயம் சிறந்து விளங்கிப் பாட்டிற்கு அழகிய வடிவம் தர இய லும் என்றும் கருதப் பெறுகின்றது. சொற்களில் அமையும் எதுகை அழகினைக் கிரேக்கர்கள் அறியார். கோதிக் சிற்பக் கலையைப்’ போல் அது மேனாட்டில் பிரெஞ்சு நாட்டில் தோன் வியதாகும்; எனவே பிரெஞ்சு மொழியில் எதுகையின்றியே பாக்கள் அமைவதில்லை. எதுகையே மேனாட்டு மொழி களிலுள்ள பாவுக்குச் செய்யுள் வடிவத்தைத் (stat form) தங் தது என்று கருதப்பெறுகின்றது. அகர முதல் வெழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே அலகு என்பதில் அகர-பகவன்' என்று மெய்யெழுத்தும் அதைச் சார்ந்த உயிரெழுத்தும் (உயிர்மெய்யெழுத்தும்) ஒன்றிவரும் இடையாகு எதுகையே மிகை என்று ஆங்கில அறிஞர் கருது கின்றனர்." அவர்கள் தலையாகு எதுகையை எங்ஙனம் கருது வர் என்பதுபற்றிக் கூறல் வேண்டா. . . . . . . - அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீக்தல் அரிது.27 24. கோதிக் சிற்பக்கலை . Gothic architecture 2g. குதன் i, 28. அடிதோஅம் சீக்முழுவதும் எதுகை ஒன்றி வருவது தலையாகு «gen * (triple rime, double rime) si srpità, அடி தோறும் இரண்டாம் இத்து ஒன்றி வருவது @s»-ure, siglo » (perfect rime , என்றும், வகுக்க எதுகை முதலாகப் பிற வழியால் வருவன கடை சூ ஐ.து ைக என ஆம் வழங்கப் பெறும். 27. குறள் .ே