பக்கம்:பாட்டுத் திறன்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 381 கின்றாள். அதனால் தானும் தலைவியும் வருந்துவதாகக் கூறுகின்றாள். - இனி. இரவில் வருவதை சிறுத்திப் பகலில் வரலாம் என்று சொல்லுகின்றாள் அதற்கும் குறியிடம் அமைத்துக் காட்டுகின் றாள்.தலைவியின் வீட்டின் தோட்டத்தினை அடுத்துள்ள மலை யிலிருக்கும் காந்தள் புதரிடத்து வந்தால் தலைவியை ஒருவித இடையூறு மின்றிச் சந்திக்கலாம் என்று அவள் கூறுகின்றாள். அம் மலையில் மரங்கள் செறிந்து பழங்கள் ஏராளமாகப் பழுத் துத் தொங்குகின்றன; தேன்கூடுகள் வட்டம் வட்ட்மாக அங்குக் காணப்பெறுகின்றன. இக்கருத்துகளை அமைத்துத் தோழியின் கூற்றாகக் கபிலர் அமைத்த அகநானூற்றுச் சொல்லோவியம் இது: நீர் நிறம் கரப்ப ஊழ் உறுபு உதிர்ந்து பூமலர் களுலிய கடுவரல் கான்யாற்றுக் கரா அந் துஞ்சும் கல் உயர் மறி சுழி மரா அ யானை மதங்தய ஒற்றி உசா அ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் கடுங்கண் பன்றியின் கடுங்காது துறந்து காம அருந்துரைப் பேர்தந்து யாமத்து ஈங்கும் வருபவோ? ஒங்கல் வெற்ப! ஒருநாள் விழுமம் உறினும் வழிநாள் வாழ்குவள் அல்லள் என் தோழி; யாவதும் ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர் கீடு இன்று ஆக இழுக்குவர்; அதனால் உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக் கொடுந்தேன் இழைத்த கோடு உயர் கெடுவரைப் பழந்துங்கு களிப்பில் காந்தள் அம் பொதும்பில் பகல் நீ வரினும் புணர்குவை; அகன்மலை வாங்கு அமைக் கண்ணிடை கடுப்பயாய் ஓமபினள் எடுத்த தட1ெ ன் தேளே 9. (கரப்ப-மறைய; ஊற்உறுபு-முதிர்புற்று: பூமலர்- அழகிய மலர்கள்; கல்லிய-நெருங்கிய; கடுவரல்-ர்ேவரைந்து வருதல்; கான்யாறு-காட்டாறு, கரா-முதலை; துஞ்சும்-துளங்கும்; மறி சுழி-மோதி மீளும் சுழிகள் மரா-மருவாத உட்குவரும்-அச்சம் தோன்றும்; நீத்தம்-வெள்ளம்; கடுங்கண்- அஞ்சாமையைபுடைய سيصبي : 醬 9, அகம்.18,