பக்கம்:பாட்டுத் திறன்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 3.25 உள்ளன. செவியறிவுறு உ, வாயுறை வாழ்த்து முதலிய துறை களில் வரும் பாக்களை, இப்பகுதிகளில் அடக்கலாம், நெறியறி யாது இறைவாங்கிய பாண்டியன் அறிவுடை நம்பிக்குப் பிசிராக் தையார் என்ற புலவர் கூறிய பாட்டைச் செவியறிவுறு உக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். காய்கெல் ல்றுத்துக் கவளங் கொளினே மாநிறை வில்லதும் பன்னாட் காகும்; நூறுசெறு வன்யினும் தமித்துப்புக் குனினே வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது கந்தும், மெல்லியன் கிழவ னாகி வைகலும் வரிசை யறியாக்கல்லென் சுற்றமொடு பரிவுதப வெடுக்கும் பிண்ட கச்சின் யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே 9 இது நீதியைக் கூறும் நோக்கமாக எழுந்த கவிதையாயினும் கற் பனையும் அநுபவமும் கலந்து வந்துள்ளதால் சிறப்புற்று விளங்குகின்றது. மேலும், நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே ! உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைகிலை முனியாது கற்றல் கன்றே.' செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புரு பலவே.* யாதும்ஊரே யாவரும் கேளிர் தீதும் கன்றும் பிறர் தர வாரா 14 ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் 柠 இயன் என்றல் அதனினும் இழிந்தன்று க்ொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று ' 10. புறம்-184. 1. புறம்-11. 13. புறம்-189, 14. புறம்-192. - " . . ... .. 4 30 سن ata في ، 5 iة