பக்கம்:பாட்டுத் திறன்.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாட்டுத் திறன் 439 நோய் மருத்துவம் (Psychiatry) என வழங்கப் பெறுகின்றது. சிக்கல்களை அறிந்து அவற்றை கனவு கிலைக்குக் கொண்டு வர அங்ங்லை உடையவர்களிடம் அவர்கள் காணும் கனவுகள், பேச் சில் தவறுகள், பதற்றங்கள் போன்றவற்றை வினாக்களை விடுத்து அறிதல்வேண்டும்.இவ்வாறு தடைப்பட்ட உணர்ச்சியை இனங்கண்டு கொண்டு அதனை மடை மாற்றம் செய்ய வழி கூறுவார் ஃபிராய்டு, - கனவிலியுளமே தமது முழு அநுபவமும் வீற்றிருக்கும் மூல பண்டார மாகும்.இந்த உலகில் காம் பல்வேறு வெப்ப நிலைகள், காற்று நிலைகள், பொழுது நிலைகள் முதலிய இயற்கைக்தோற் றங்களிடையே வாழ்ந்து வருங்கால் அந்தந்த நிலைக்கேற்ப கம் குருதியும், துரையீரலும், கல்லீரலும், பிற உறுப்புகளும் நம்மை யும் அறியாது இயங்கி வருவது இந்த கனவிலியுளத்தின் எவற் படியேயாகும். கமக்கு அவமானம் போன்ற துன்ப அதுபவம் நேரும் பொழுது, கனவிலி உளம் வந்து அதனை கனவு உளத்தி னின்றும் நீக்கித் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு மக்குத் துணை செய்கின்றது. அப்போது அந்த அதுபவம் மக்கு ஏற் படாதது போலவே ஆய்விடுகின்றது. அதனால் அந்த அநுபவத் தால் ஏற்படவிருத்த துன்பம் நீக்கப் பெற்று விடுகின்றது. ஆயி னும் கனவிலியுளத்தில் இத்தகைய அதுபவங்கள் செயலற்றுப் போவதில்லை; .ே பூத்த கெருப்பு போல் இவை மறைந்து கிடக் கும். சினம், அச்சம், அவமானம் போன்றவை அடக்கப்பெற்று கனவிலியுளத்திலிருக்கும் பொழுது மிக ஆற்றல் கிறைந்தனவாக இருக்கும். ஆகவே, கனவிலியுளத்தில் ஆயிரக் கணக்கான உணர்ச்சி கள் எந்த நேரமும் குமிழியிட்டுக் கொண்டே யிருக்கும். இந்த உணர்வுகளின் தொடர்ச்சிதான் குணவோடைட்(Strea of Cons ciousness) என்பது. இந்த உண்ர்ச்சிகள் யாவும் ஒரே அளவு ஆற்றலுடன் இரா. சில ஆற்றல் மிக்கும், சில ஆற்றல் குறைந்தும் இருக்கும். சில ஒரேவித கடத்தையைப் பற்றியன. வாக இருப்பதால் அவை ஒரேவித இயைபுடையனவற்றுள் சிறியனவாக இருக்கும். இவ்வாறு ஒரேவி த் இயைபுடையன. வற்றுள் சிறியனவாக இருப்பவை மிகுந்த ஆ ற்றலுடன்ஆக்கப் பெற்ற ஓர் அநுபவத்தைச் சூழ்ந்து ஒருவிண்மீன் கூட்டம்போல் அமைந்து அனைத்தும் சேர்ந்து செயலாற்றும். அடக்கப் பெற்ற